பொருத்தமான ஜோடி

அனுமதியின்றித் திறக்கப்பட்ட அந்தரங்கக் கதவுகள் – பொருத்தமான ஜோடி

புகழின் உச்சாணிக் கொம்பிலிருக்கும் அந்த நடிகை எனது ஆத்மார்த்த தோழி. அடிக்கடி போனில் அழைப்பார். ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார். கொட்டித் தீர்ப்பார். கேட்டு வைப்பேன். பிரச்சினையின் தீவிரத்திற்கு தகுந்த சில ஆலோசனைகளையும் அவ்வப்போது வழங்குவேன்.

இரவு பதினோறு மணியானாலும் சரி. என்னிடமிருந்து அழைப்பு என்றால் அவர் எங்கு இருந்தாலும் போனை எடுத்துப் பேசுவார். அந்த அளவுக்கு என்னுடனான நட்பு இருந்து வந்தது. தற்போது மும்பையில் பதினைந்து படங்களுக்கு மேல் நடித்து மும்பை நடிகைகளின் வயிற்றில் ஆசிட்டை வார்த்திருக்கிறார். புகழின் உச்சிக்கு ஏற ஏற, (ஹி..ஹி.. தானாகவே வந்து விடுகிறது) பிரச்சினைகளும் கூடவே வந்து விடுவதால் நிம்மதியின்றி தவிக்கின்றார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்த அழைப்பு தற்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற அளவில் சென்று கொண்டிருக்கிறது.

நான்கு நாட்களுக்கு முன்னால் எனது ஹெஸ்ட் ஹவுசில் வந்து தங்கி இருந்தார். இரவு பதினோறு மணி அளவில் வாட்ச்மேனிடமிருந்து அழைப்பு வந்தது. ரூமில் குடித்து விட்டு வாசலுக்கு வந்து தாறுமாறாக படுத்திருப்பதாகவும், பயமாக இருப்பதாகவும், உடனடியாக அய்யா வரவேண்டுமென்றும் கதறினான். ஏதாவது பெரும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விடுவோமோ என்ற பயத்துடன் காரில் விரைந்தேன்.

பிரபல தொழிலதிபரின் ஹெஸ்ட் ஹவுசில் நடிகை தற்கொலை, பிரபல நடிகையுடன் தொழிலதிபரின் மன்மத மயக்கம், நடிகையின் மடியில் விழுந்து கிடக்கும் தொழிலதிபர் என்றெல்லாம் செய்திகள் மனதுக்குள் ஓட, பயந்து கொண்டே விரைந்தேன்.

ஷோபாவில் சேர்த்து முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் சற்றே அசைந்தார். அப்போது தான் போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது.

ஒரு வழியாக இரவு இரண்டு மணிக்கு மேல் நினைவு திரும்ப எழுந்து அமர்ந்தார். என்னைப் பார்த்ததும் இளித்தார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவர்களே பேசட்டும் என்று விட்டு விட்டேன்.

தமிழ் படத்தில் புதிதாய் ஒரு புராஜக்ட்டாம். அந்த புகழ் பெற்ற நடிகரின் சிபாரிசில் காண்ட்ராக்டில் கையெழுத்தும் போட்டு விட்டாராம். ஆனால் பிரச்சினை அதுவல்லவாம். அந்த நடிகருடன் தனிமையில் தங்க வேண்டுமாம். அதுவும் பிரச்சினை இல்லையாம். கொஞ்ச நேரம் சென்ற பிறகு மெதுவாகச் சொன்னார்.

அவருக்கு அது தாம். விடிய விடிய வைக்கச் சொல்லிப் படுத்துவாராம். அப்படிச் செய்து கொண்டிருக்கும் போது சில சமயம் வாய்க்குள் கொப்பளித்து விடுவாராம். நரகலை முழுங்கியது போல இருக்குமாம் என்று சொல்லி இந்தப் பிழைப்புக்கு செத்துப் போகலாம் என்று சில சமயம் தோன்றுமாம். அதை நினைத்து இன்றைக்கு சற்றே அதிகமாய் குடித்து விட்டாராம். அதனால் என்ன செய்கிறோமென்று தெரியாமல்.. சாரி என்று சொன்னார்.

சாரியைக் கொண்டு போய் உடப்பில் போட, அடிப்பாவி நீ சாவறதுக்கு என் வீடா கிடைத்தது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
இப்படியெல்லாமா, புராஜெக்டில் கையெழுத்து இடுகிறார்கள் என்று மயக்கமே வந்து விட்டது.

மேற்படி சம்பவம் நடந்த சில நாட்களில் தமிழக செய்திதாள்களில் அந்த நடிகரையும், நடிகையும் பற்றிய ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

“ மிகப் பொருத்தமான ஜோடி “

மேற்படிச் சம்பவத்தை விவரித்த அனாதி அதன் பிறகு அந்த நடிகையுடன் என்ன செய்தான் என்ற சம்பவத்தைச் சொல்ல மறுத்து விட்டான். ஆனால் இச்சம்பவத்தை அவன் விவரித்த போது, அவன் கண்கள் ஒளிர்ந்ததைக் கண்டேன்.

இச் செய்தியை விவரித்த அரச்சான் அனாதியின் பிளாக்கில் எழுதி வை என்ற அன்புக்கட்டளையும் இட்டான். ஆகையால் இங்கு பதிவேற்றி விட்டேன்.

இப்படிக்கு
குஞ்சாமணி குலசேகர பாண்டியன்

4 Responses to பொருத்தமான ஜோடி

 1. ராஜன் சொல்கிறார்:

  நடிகைக்கு க்ளூ கொடுத்த நீங்கள் நடிகரையும் சொல்லியிருக்கலாம்,
  இப்ப ஒண்ணும் கெட்டுப்போகல,
  இப்பவாவது சொல்லிடுங்க, பிளீஸ்….

  • அனாதி சொல்கிறார்:

   நடிகரைப் பற்றிய குறிப்புகள் இனிமேல் வரக்கூடிய பதிவுகளில் கிடைக்குமென்று நம்புகிறேன். படித்துப் பாருங்கள்.

 2. Indy சொல்கிறார்:

  யாரு அது? பிசின் போல ஒட்டி கொள்பவரா ?

  • அனாதி சொல்கிறார்:

   நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள் இண்டி. அரச்சானின் தொடர்புகள் மூலம் கிடைக்கும் செய்திகள் இங்கு கதை வடிவத்தில் பதிக்கப்படுகின்றது. அதன் உண்மைத் தன்மைக்கு எந்த உத்திரவாதமும் அரச்சானின் பெயரால் கொடுக்க முடியாது என்கிறபடியால் சிறுகதைகள் தலைப்பில் வருகின்றன.

   ஒரு வேளை அது உண்மையாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: