அழகி

தமிழ்க் கலாச்சாரத்தில் அண்ணன், அப்பா மற்றும் கணவரான மூன்று ஆண்கள் மட்டுமே முறையே தன் தங்கையின், மகளின், மனைவியின் நெற்றியில் குங்குமம் வைக்க இயலும்.

தங்கையோ, அக்காவோ அல்லது மகளோ இவர்கள் முவரும் தான் அண்ணனுக்கும், தம்பிக்கும், தந்தைக்கும் தன் தாய்மை உணர்வினை உணரக் காரணமாய் இருப்பவர்கள்.

அந்த அளவில் நாடோடிகள் படத்தில் நடித்த அபினயா என்கிற பெண் படம் பார்த்தவர்களின் தாய்மை உணர்வினை உணர வைத்திருக்கிறார். வாழ்க சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார், அபிநயா.

Abinaya-Stills-015

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: