என்னங்கடா எனக்கு அறிவிரை !

fight

ist2_1424739-office-cartoon

இது ஒரு சிறுகதை. படம் பார்த்து கதையைப் புரிந்து கொள்க. யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை.

குறிப்பு : காப்பி ரைட் பிரச்சினை வருமென்பதால் அறிவுரை அறிவிரையாகிவிட்டது. நமக்கெல்லாம் சைபர் கிரைம் வாசலிலும், கோர்ட்டிலும் நிக்க முடியாது என்ற பயமே காரணம்.

ஹி…ஹி.. ன்னு சிரிக்க கூடாது அனாதி. இது உனக்கும் எனக்குமான களம். நாம் ரெண்டு பேரும் தான் கதா நாயகர்கள். இது எனது ஆராய்ச்சிக் கூடம். இக்கூ(ஒரு எழுத்து மறைக்கப்பட்டிருக்கிறது)யில் அடச்சே, இக்கூடத்தில் இரத்தம், வி(ஒ.எ.ம)து எல்லாம் சகஜம். ஆகையால் இக்கூடத்தில் என் அனுமதி இன்றி எவரும் நுழையக்கூடாது. எனக்கு மட்டுமே குடிகாரனாகிய அனாதியாகிய உன்னை விமரிசிக்க உரிமை இருக்கிறது. வேறொருவர் விமரிசித்தாலென்றால் சைபர் தான், கிரைம்தான், கோர்ட்டு தான்.

அனாதி பயந்து விட்டாய் தானே… அது என்ன அடிக்கடி சைபர் சைபர்ன்னு எழுதுகிறேன்னு பார்க்கிறாயா ? அதையெல்லாம் என் எழுத்தைப் படித்து நீயே புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு குறிப்பு : இக்கதை சும்மா ஒரு தமாசு.

மேலும் ஒரு துணைக்குறிப்பு : புரிந்தும் புரியாத மாதிரி ஒவ்வொரு பாராவும் இணைப்பில்லாமல் இருப்பது எழுத்துலகில் கட்டுடைப்பு என்ற முயற்சியில் நானும் ஒரு பங்காளனாக ஆக வேண்டுமென்ற விருப்பம் காரணமாக எழுதப்பட்டது. ஹி…ஹி…

மேற்கண்ட சிறுகதையின் ஆசிரியர் : குஞ்சாமணி குலசேகர பாண்டியதிதா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: