மாயாலோகம் – கொ.கு.த.

ஹெஸ்ட் ஹவுஸில் உட்கார்ந்திருந்தேன். கடலோரக்காற்று சில்லிட்டிருந்தது. சூழ் நிலை குளிர்ச்சியாய் இருந்தது. எனக்குள் சட்டென்று ஏதோ வெறுமையடிக்க கூட யாராவது பேசிக்கொண்டிருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்து நண்பன் வேணுவுக்கு போன் செய்தேன்.

அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான். மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பார்த்து வீட்டிலிருந்து போன் வந்தது. சற்றே அப்பால் சென்று இரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, சோகமாய் திரும்பினான். ஏதோ பிரச்சினை போலிருக்கு என்று நினைத்தேன்.

சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. அவனைக் கவனிக்காது போல இருந்தேன்.

“சின்னக் குழந்தை அனாதி. இப்போத்தான் மூனு வயசு முடிஞ்சுது. ப்ரீகேஜியில் சேர்க்கனும்னு பிரச்சினை செய்தாள். சரின்னு சொன்னேன். குழந்தைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு டிரஸ் வாங்குறா, ஸ்கூலில் கொண்டு போய் விட கார் வாங்குன்னு சொல்லி அதுக்கு ஒன்றரை லட்சம் செலவு வைக்குறா, காலையில எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் ஸ்கூலுக்கு ஒம்பதரை மணிக்கு போய்ச் சேர முடியுது. சென்னையில எவ்வளவு ட்ராஃபிக். ஒன்றரை மணி நேரம் அங்கேயே இருந்து குழந்தையை அழச்சுட்டு வரனும். அந்த ஸ்கூலுக்கு ஃபீஸ் எவ்வளவு தெரியுமா, கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் அனாதி. அங்க தான் சேர்க்கனும்னு ரகளை. அங்க வரும் குழந்தைகள் எல்லாம் பெரிய பணக்காரங்க குழந்தைகள். லஞ்சம், ஊழல்னு சம்பாதிக்கிற பணத்தை வசதியைக் காட்டி அந்த ஸ்கூல்காரனுவ கொள்ளை அடிக்கிறவங்ககிட்டே கொள்ளை அடிக்கிறாங்க. அந்த ஸ்கூல்தான் வேணும்னு சண்டை. பெரிய அக்கப்போரு நடத்துறா பொண்டாட்டி.

பாத்திரம் கழுவ வயசான கிழவி ஒன்னு வருது. தண்ணி குடிச்ச குவளையை கூட கழுவி வைன்னு சொல்றா. பார்க்க பாவமா இருக்கு. ஏண்டி இப்படிச் செய்யுறேன்னு கேட்டா சண்டைக்கு வருகிறா. வேலைக்காரி துவைக்கிற என்னோட சட்டைய மடிச்சுக்கூட வைக்க மாட்டேங்கிறா. நானே எடுத்து அயர்ன் பண்ணி வைக்க வேண்டிருக்கு. என்னோட மூத்த குழந்தை இருக்கே, அது இந்த வயசிலேயே யாரையும் மதிக்க மாட்டேங்குது. பணத்திமிர். அப்படியே அவளை மாதிரியே வளர்க்கிறா. என்னால தாங்க முடியலை அனாதி”

தொடர்ந்து,

”குடும்பம் கெட்டுப் போயிடும்னு எதுவும் சொல்லாம, அவ செய்யறதை எல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கேன். குழந்தைகளை நினைச்சா பாவமா இருக்கு” என்று சொல்லிய போது கண்ணீர் துளிர்த்து நின்றது.

எழுந்து அவன் தோளை ஆதரவாய் தட்டிக் கொடுத்து விட்டு, அப்பால் சென்று நுரையைத் தள்ளியபடி கரையை தொட்டுத் திரும்பிச் செல்லும் அலையினைப் பார்த்தபடி இருந்தேன்.

”வேணு, நான் சொல்வதைக் கேட்கிறாயா” என்றேன்.

“சொல்லு அனாதி” என்றான் ஆர்வமாய்.

“ பட்டயக் கழட்டு, எல்லாம் சரியாப் போய்விடும் “ என்றேன்.

+ + + + +

குறிப்பு : இரண்டு வாரம் சென்ற பிறகு மீண்டும் எனது ஹெஸ்ட் ஹவுசில் வேணுவைச் சந்தித்தேன். சந்தோசமாய் இருந்தான். பிள்ளையை அந்தப் பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டதாகவும், வேலைக்காரியை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாகவும் சொன்னான். மேலும் குழந்தைகள் முன்னாடியே பொண்டாட்டியை உருட்டி விட்டு பெண்டைக் கழட்டி விட்டிருக்கிறான். அன்றைக்கு அடங்கிய அவனது பெண்டாட்டி இதுவரை மூச்சே காட்ட வில்லையாம். தற்போது தினமும் பெண்டாட்டியுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறானாம். வெகு சந்தோஸமாய் வாழ்க்கை செல்கிறது என்று குதூகலித்தான்.

பழமொழி : ஆடிக்கறக்கிற மாட்டை அடித்துக் கறக்கணும். பாடிக் கறக்கிற மாட்டை பெண்டைக் கழட்டி கறக்கனும்.

மேலும் ஒரு சிறு குறிப்பு : விரிவான தலைப்பு : மாயாலோகம் – கொழுப்பெடுத்த குடும்பத் தலைவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: