அரை மணி நேரமும் ஒரு சொம்புத் தண்ணியும்

கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஷோபியிடம் ” புது படக் கமிட்மெண்ட் இருக்கா” என்றேன்.

”இப்போதைக்கு இல்லைங்க, அதுக்கு கொஞ்சம் ஃபீல்ட் வர்க் பார்க்கனும்”

“ஃபீல்ட் வர்க்கா”

சிரித்தாள் ஷோபி.

”என்னங்க, இப்படி முழிக்கிறீய, ஃபீல்ட் வர்க்குன்னா டிஸ்கஷன்னு சொல்லுவாங்க”

”ஓவ்… அப்படியா ” என்று அசடு வழிந்தேன். ஒரு வழியாக புரிந்து விட்டது. ஏதோ ஒரு காலத்தில் உச்ச நடிகருடன் தொடையழகி டிஸ்கஷன் சென்று வந்தார் என்று ஏதோ ஒரு செய்தி தாளில் படித்தது நினைவுக்கு வந்து மறைந்தது.

”எல்லாரும் இப்படித்தான் கமிட் ஆகிறார்களா? “ என்றேன்.

”ஆக வச்சுருவானுவ, முதலில் என்னா ஒரு மரியாதை கவனிப்புக் கிடைக்கும். நடிக்க ஆரம்பிக்கும் போதே சுமாரா நடிச்சாலும் ஆகா, ஓகோன்னு பாராட்டுவானுவ. கொஞ்ச நாள் கழித்து ,சமாச்சாரத்துக்கு அடிப்போடுவானுவ, ஒத்துக்கொள்ளவில்லை என்றால் எல்லாம் கட் ஆயிடும். நாய் கூட சீந்தாம பண்ணிடுவானுவ. என்னா நடிக்கிறேன்னு வேறு பலபேரு முன்னாடி திட்டுவானுவ, வேற வழி, இறங்கியாச்சுல்லே, விரிச்சுத்தான ஆகனும், அப்படிப் செஞ்சுப்புடுவானுவ “

”அடக்கொடுமையே “ என்றபடியே திறந்து கிடந்த அவளது நெஞ்சையே பார்த்தேன். ”ஷோபி, கொஞ்சம் மூடுறியா, எனக்கு மூடு வருது” என்றேன்.

சிரித்தபடி மூடிக்கொண்டாள்…

”சோ, கமிட்டட் என்பதற்கு அர்த்தம் இது தானா” என்றேன்.

“ ஆமா, அரை மணி நேரமும், ஒரு சொம்புத் தண்ணியும் போதும் கமிட்டட் ஆவதற்கு“ என்றாள் ஷோபி.

One Response to அரை மணி நேரமும் ஒரு சொம்புத் தண்ணியும்

  1. AYFA Yusuf சொல்கிறார்:

    அப்ப நெம்பா் ஒன் நடிகைகளெல்லாம் அரை மணி நேர ”கால்” சீட்டில் தான் முன்னனியாகின்றார்களா? நான் கூட இவங்க நடிப்பெல்லாம் வேஸ்ட் ஆனாலும் நிறை படம் எப்படி என்று புழம்பியதுண்டு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: