பால் கொடுக்கும் சதா – கவர்ச்சிப் படம் ( 18+க்கு மட்டும்)

ஜூன் 29, 2009

படத்தைப் பார்த்து புரிந்து கொள்க…

அனாதி என்ற குடிகாரன் சதா மயக்கத்தில் இருப்பதால் இனிமேல் சில காலங்களுக்கு இப்பிளாக்கில் எழுத இருப்பது குஞ்சாமணி குலசேகர பாண்டியதிதா

நன்றி : படம் தந்த லகரி சைட்டு…

sada_pouring_milk


பனியாரக் குழி – வயது வந்தோருக்கு மட்டும் !

ஜூன் 29, 2009

sada_30_12172007124037123

பனியாரக் குழி தொப்பூள் காட்டி ஒய்யாரமாய் நடந்து வரும் சதாவின் பேரழகில் மதி மயங்கி கிடக்கும் அதே வேளையில், இந்த குடிகாரன் சற்றும் மனம் தளராமல் சதாவின் பேரழகு தொடைகளையும் பார்த்து விட்டு குப்புற அடித்து விழுந்தவன் இன்னும் எழுந்திருக்க வில்லை என்று உலவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று குடிகாரனின் நண்பன் கருத்துக் கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாயிருக்கும் அதே வேளையில்…. ( டேய் குடிகாரா, ஒன் இலக்கிய அரிப்பை குட்டிச் சுவத்துல போய் தேச்சு சொரிஞ்சுக்க…. இந்த மாதிரி படத்தைப் போட்டு விட்டு ஏதாவது எழுதுகிறேன் என்று கிளம்பி … ) (நற நறன்னு சத்தம் கேட்குது!)

sada_19_12112007115156321

sada_23_12112007115504321

sada_20_12112007115333321

நன்றி : படம் வழங்கிய கூடலுக்கும், கூக்குளுக்கும்


ஹிந்துஸ்தானி மியூசிக் – உயிரை உருக்கும் இசை வெள்ளம்

ஜூன் 28, 2009

குடி – மனிதனை மயங்க வைக்கும் செயற்கை கெமிக்கல்.
செக்ஸ் – நரம்புகளை தூண்டி விட்டு மயங்க வைக்கும் மாயஜால வித்தை.
இசை – அமைதியையும், ஆக்ரோஷத்தையும் உருவாக்கும் அற்புதம். அந்த அற்புதத்தில் அடிக்கடி திளைத்து விடுவேன். எனக்குப் பிடித்த ஹிந்துஸ்தானி இசை பற்றிய பிளாக்கினை கீழே கொடுத்து இருக்கிறேன். கேட்டுப் பாருங்கள். நீங்களும் நிச்சயமாய் உருகி விடுவீர்கள்.

http://indianraga.wordpress.com/


அடிதடி ஆரம்பம் – பாரு நிவேதிதா, வெயமோகன்

ஜூன் 26, 2009

பாரு ஆன்லைனில் கிட்டத்தட்ட கால்வாசிக் கட்டுரைக்கும் மேலே உத்தம தமிழ் எழுத்தாளன் என்ற வார்த்தைப் பிரயோகங்களை பாரு பயன்படுத்தி வெயமோகனைத் திட்டி அல்லது நக்கலடித்து படிக்கும் வாசகர்களை பரபரப்புக்கு உள்ளாக்குகிறார். ஏன் இப்படி எழுதுகிறார். காரணமிருக்கிறது.

அதே போல் வெயமோகனும் வாசகர்கள் என்று சொல்லி கடிதங்களை வெளியிட்டு பதிலாக பாருவை விமர்சிக்கிறார். அவரது ஒரு கட்டுரையினைப் இந்த இணைப்பில் படித்துப் பாருங்கள். http://jeyamohan.in/?p=519

வெயமோகனை சாரி, அவரது எழுத்தை எனக்குப் பிடிக்காது. அவரது எழுத்து இலக்கியமாதிரி தெரிகிறது. ( இலக்கியம்முன்னா என்னாது??). ஏனென்றால் நான் இன்றும் தினமலர் வாரமலரில் வரும் துணுக்குமூட்டை, அன்புடன் அந்தரங்கம் படிக்கும் வழக்கமுள்ளவன். சினிமா பார்க்கையில் நடிகைகளின் தொடை இடுக்கையே உற்றுப் பார்ப்பவன். ஆகையால் யார் படிக்கும் போது தொடையிடுக்கில் அரிப்பு வரும்படி ( வரும்படி…..! உங்களுக்கு உடனே பாருவின் இணையதள வரும்படி பற்றியெல்லாம் நினைவுக்கு வரக்கூடாது) எழுதுகிறார்களோ அந்த எழுத்துத்தான் எனக்கும் பிடிக்கும்

வெயமோகன் பாருவைக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் பாரு விடுவதாயில்லை. நான் கடவுள் படத்தை பாராட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்பி எழுதி பாரு வெயமோகனைப் பாராட்டுகிறார் என்ற பரபரப்பைக் கிளப்பினார். இப்போது ஜஸ்ட் இக்னோர் என்று எழுதி வெயமோகன் அமெரிக்கா செல்வதை கிண்டலடிக்கிறார். இவ்வாறு அடிக்கடி இலக்கிய உலகில் பரபரப்பினை உண்டாக்குகிறேன் பேர்வழி என்று காமெடி செய்கிறார்.

கொடுமைடா சாமி. பூனை கண்ணை மூடிக்கிட்டு பாலைக் குடிக்கும் போது உலகமே இருண்டு போச்சுன்னு நினைச்சுக்குமாம்.

தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக எழுதுவது நாம் இருவர் மட்டும் தான் என்று இருக்க வேண்டுமென்ற ஆவலில் இருவரும் சேர்ந்து போடும் நாடகம் என்றே இவர்களது தளங்களைப் படிக்கையில் எண்ணத் தோன்றுகிறது.இலக்கியவாதிகள் என்றால் தமிழில் தாங்கள் இருவர் மட்டும் தான் என்பதாக காட்டிக் கொள்ள முயல்வதும் அக்மார்க் அரசியல்.

நிறைகுடம் தளும்பாது. ஆனால் இருவரும் செய்வதையும் எழுதுவதையும் பார்த்தால்…. ( அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது. இது எனது வேண்டுகோள்)

குறிப்பு : பாருவின் கட்டுரைகளைப் பற்றி விமரிச்சித்து எழுத இருக்கிறேன். ஏனென்றால் அவரது கட்டுரையினைப் படிக்கும் போது தான் தொடையிடுக்கில் குஞ்சாமணிக்கு உதறல் எடுக்கிறது. (பாரு எழுதிய செக்ஸ் மாத்திரை இடம் பெற்ற கட்டுரை இவ்விடத்தில் நினைவுக்கு வரவேண்டும்). மூன்று ஆண்கள் ஒரு பெண் என்ற க்ரூப் டிஸ்கஷன் பாரா இடம் பெரும் கட்டுரையினை படிக்கும் போது குஞ்சாமணி ( நன்றி : பசங்க திரைப்படம்) குதித்து எழுகிறது.

அக்கட்டுரையை இலக்கியமென்று சொன்னால் காமலோகம் என்ற தளத்தில் எழுதப்படும் அத்தனை கதைகளும் உச்சப்பட்ச இலக்கியமல்லவா? இவ்விடத்தில் எனக்குப் புரியாத சமாச்சாரம் இலக்கியமென்பது எது என்பது தான்? புரிந்தவர்கள் பின்னூட்டம் போட்டு வையுங்கள்.

அக்கட்டுரையினைப் படித்து ரசியுங்கள். க்ரூப் டிஸ்கஷன் கட்டுரையினைப் படிக்க : http://charuonline.com/June2009/Yezhutthu.html

துணைக்குறிப்பு : பாரு மட்டும் தான் மற்றவர்கள் இணைய தளத்துக்கு இணைப்புக் கொடுக்க வேண்டுமா என்ன ? அவரது தளம் போல ரீஃப்ரஸ் செய்தாலே ஹிட் ஏறிவிடும் தளமல்ல இத்தளம். சூடான கட்டுரையினை வெளியிட்டால் நாளொன்றுக்கு 600 தனி ஐப்பியிலிருந்து வாசகர்கள் படிக்கும் தளம் இது. சரி ஏன் பாருவைப் பற்றி விமர்சிக்க வேண்டுமென்று நினைக்கின்றீர்களா ? சாரு தமிழில் எழுதுகிறார். எழுத்து அத்தனையும் சமூகத்துக்கு என்கிறார். அந்தச் சமூகத்தில் இருக்கும் பலர் அவரது கட்டுரையினைப் படித்து விட்டுப் பாராட்டுகிறார்கள். நாம் வித்தியாசமாய்ச் செய்தால் என்ன என்ற நினைப்புத்தான் பாருவைப் பற்றிய விமர்சனம். ஆகவே பாரு எனது விமர்சனங்களை படித்து கோபப்படாமல் சிரித்து வைத்தால் எனக்கு வெற்றி கிடைத்து விடும்.

மேலும் ஒரு துணைக்குறிப்பு : இது ஒரு சிறுகதை. கதைகளில் வரும் பெயர்கள் கற்பனை. சம்பவங்கள் கற்பனை. எல்லாமே கற்பனை.


விஜய் டிவி – விஜய் அவார்ட்ஸ்

ஜூன் 21, 2009

யாரெல்லாம் விருது (!!) வாங்குறாங்க என்று சேனலை அடிக்கடி மாற்றியபடி ”மெஹா ஸ்ட்ரக்ஸர்”புரோகிராமில் கவனத்தை வைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த காம்பியரர் குட்டி என் கையில் கிடைத்தார் என்றால் என்ன செய்வேன் தெரியுமா ?கும்மிருட்டு ரூமில் கைகால்களை எல்லாம் கட்டிப் போட்டு, ஃபேன் கூட போடாமல், வாயில் துணியை வைத்து அடைத்து, கண்களையும் கட்டி வைத்து விடுவேன். அறை அதிரும் சத்தத்தில் ஒரு பக்கமிருந்து சூரியன் எஃபெம்மையும், மறு பக்கமிருந்து ரேடியோ மிர்ச்சியையும் ஆன் செய்து ஒரு மாதத்திற்கு ரூமிலேயே கிட என்று விட்டு விடுவேன். அந்த அளவுக்கு அந்தப் பெண் அடித்த கோணங்கிச் சேட்டையைச் சகிக்க முடியவில்லை. தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வமே இம்மாதிரி கரைச்சான் குஞ்சுகளைக் கண்டால் போய்விடுகிறது.

கமல்ஹாசன் விருதினை விட்டுக் கொடுத்தார் அண்ணன் மகனுக்காக என்று சிவகுமார் சொன்னார். போங்கய்யா நீங்களும் உங்க விருதுகளும். சூர்யாவைக் கேவலப்படுத்த இதை விட வேறு வார்த்தைகள் தேவையா என்ன? விஜய் டிவியின் ஜூரிக்கள், மக்களின் ஓட்டுக்கள் என்ற பில்டப்பு எல்லாம் தேவையா ? பேசாமல் கமல்ஹாசன் சொல்லும் நபர்களுக்கு விருதுகளை அறிவித்து விடலாம்.

இதுல இளிச்சவாயர் யாரு தெரியுமா ? யுனிவர்சல் ஓனர். யாருக்கோ விருது கொடுக்க வேண்டுமென்று அழைத்தார்கள். புருஷனும் பொண்டாட்டியும் வந்து நின்றார்கள். இருவரையும் எவரும் கண்டு கொள்ளவே இல்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு விருது வழங்கினார். இவர்கள் இருவரும் நின்று விட்டு திரும்பிச் சென்றார்கள். கொடுத்த காசுக்கு மரியாதையைப் பார்த்தீர்களா ?

தயாரிப்பாளர் காசில் கும்மி அடித்து விட்டு இது நான் பாடியது, நான் இயக்கியது, நான் இசையமைத்தது என்று சொல்லித் திரியும் மக்களுக்கு அப்படிச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை. நீங்கள் வாங்கிய காசுக்கு வேலையை முடித்து விட்டீர்களே, பின்னர் எப்படி உங்களுக்கு அப்படைப்பில் உரிமை இருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவர் விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் என்னுடையது என்று சொன்னால் குண்டியைக் கிழித்துப் போடுவார்கள். ஆனால் சினிமா தயாரிப்பாளர்கள் ஏன் அப்படி எல்லாம் செய்வதில்லை என்று தெரியவில்லை.

சினிமாவில் நடப்பது எல்லாம் தலைகீழ்…


அய்த்தலக்கா அய், கும்தலக்கா கும்மு

ஜூன் 17, 2009

ஙொய்யாலே, இதப்பாருங்க ரசிகப் பெருமக்களே. ரொம்ப நாளாக எழுத்தையேப் பார்த்து பார்த்து போரடித்து இருக்கும். ஆகையால் இணையத்தில் மேய்ந்து இந்த அற்புதமான கலைப் படைப்புகளை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். பார்த்து ரசியுங்கள்…. அதே சமயத்தில், விபரீதமான யோசனைகளைத் தவிர்க்க வேண்டுமாய் வேண்டுகோளும் விடுக்கிறேன்.

actress hot tamil

3002040256_f4204a6b88

குறிப்பு : ரொம்ப நல்லாயிருக்கு தானே…. ஹி..ஹி.. நான் எதைச் சொன்னேன்னு கரிக்கிட்டா சொல்றவுகளுக்கு இந்த வார ஜொள்ளு மன்னர் பட்டம் அளிக்கப்படும்


மாயாலோகம் – கொ.கு.த.

ஜூன் 17, 2009

ஹெஸ்ட் ஹவுஸில் உட்கார்ந்திருந்தேன். கடலோரக்காற்று சில்லிட்டிருந்தது. சூழ் நிலை குளிர்ச்சியாய் இருந்தது. எனக்குள் சட்டென்று ஏதோ வெறுமையடிக்க கூட யாராவது பேசிக்கொண்டிருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்து நண்பன் வேணுவுக்கு போன் செய்தேன்.

அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான். மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பார்த்து வீட்டிலிருந்து போன் வந்தது. சற்றே அப்பால் சென்று இரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, சோகமாய் திரும்பினான். ஏதோ பிரச்சினை போலிருக்கு என்று நினைத்தேன்.

சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. அவனைக் கவனிக்காது போல இருந்தேன்.

“சின்னக் குழந்தை அனாதி. இப்போத்தான் மூனு வயசு முடிஞ்சுது. ப்ரீகேஜியில் சேர்க்கனும்னு பிரச்சினை செய்தாள். சரின்னு சொன்னேன். குழந்தைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு டிரஸ் வாங்குறா, ஸ்கூலில் கொண்டு போய் விட கார் வாங்குன்னு சொல்லி அதுக்கு ஒன்றரை லட்சம் செலவு வைக்குறா, காலையில எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் ஸ்கூலுக்கு ஒம்பதரை மணிக்கு போய்ச் சேர முடியுது. சென்னையில எவ்வளவு ட்ராஃபிக். ஒன்றரை மணி நேரம் அங்கேயே இருந்து குழந்தையை அழச்சுட்டு வரனும். அந்த ஸ்கூலுக்கு ஃபீஸ் எவ்வளவு தெரியுமா, கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் அனாதி. அங்க தான் சேர்க்கனும்னு ரகளை. அங்க வரும் குழந்தைகள் எல்லாம் பெரிய பணக்காரங்க குழந்தைகள். லஞ்சம், ஊழல்னு சம்பாதிக்கிற பணத்தை வசதியைக் காட்டி அந்த ஸ்கூல்காரனுவ கொள்ளை அடிக்கிறவங்ககிட்டே கொள்ளை அடிக்கிறாங்க. அந்த ஸ்கூல்தான் வேணும்னு சண்டை. பெரிய அக்கப்போரு நடத்துறா பொண்டாட்டி.

பாத்திரம் கழுவ வயசான கிழவி ஒன்னு வருது. தண்ணி குடிச்ச குவளையை கூட கழுவி வைன்னு சொல்றா. பார்க்க பாவமா இருக்கு. ஏண்டி இப்படிச் செய்யுறேன்னு கேட்டா சண்டைக்கு வருகிறா. வேலைக்காரி துவைக்கிற என்னோட சட்டைய மடிச்சுக்கூட வைக்க மாட்டேங்கிறா. நானே எடுத்து அயர்ன் பண்ணி வைக்க வேண்டிருக்கு. என்னோட மூத்த குழந்தை இருக்கே, அது இந்த வயசிலேயே யாரையும் மதிக்க மாட்டேங்குது. பணத்திமிர். அப்படியே அவளை மாதிரியே வளர்க்கிறா. என்னால தாங்க முடியலை அனாதி”

தொடர்ந்து,

”குடும்பம் கெட்டுப் போயிடும்னு எதுவும் சொல்லாம, அவ செய்யறதை எல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கேன். குழந்தைகளை நினைச்சா பாவமா இருக்கு” என்று சொல்லிய போது கண்ணீர் துளிர்த்து நின்றது.

எழுந்து அவன் தோளை ஆதரவாய் தட்டிக் கொடுத்து விட்டு, அப்பால் சென்று நுரையைத் தள்ளியபடி கரையை தொட்டுத் திரும்பிச் செல்லும் அலையினைப் பார்த்தபடி இருந்தேன்.

”வேணு, நான் சொல்வதைக் கேட்கிறாயா” என்றேன்.

“சொல்லு அனாதி” என்றான் ஆர்வமாய்.

“ பட்டயக் கழட்டு, எல்லாம் சரியாப் போய்விடும் “ என்றேன்.

+ + + + +

குறிப்பு : இரண்டு வாரம் சென்ற பிறகு மீண்டும் எனது ஹெஸ்ட் ஹவுசில் வேணுவைச் சந்தித்தேன். சந்தோசமாய் இருந்தான். பிள்ளையை அந்தப் பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டதாகவும், வேலைக்காரியை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாகவும் சொன்னான். மேலும் குழந்தைகள் முன்னாடியே பொண்டாட்டியை உருட்டி விட்டு பெண்டைக் கழட்டி விட்டிருக்கிறான். அன்றைக்கு அடங்கிய அவனது பெண்டாட்டி இதுவரை மூச்சே காட்ட வில்லையாம். தற்போது தினமும் பெண்டாட்டியுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறானாம். வெகு சந்தோஸமாய் வாழ்க்கை செல்கிறது என்று குதூகலித்தான்.

பழமொழி : ஆடிக்கறக்கிற மாட்டை அடித்துக் கறக்கணும். பாடிக் கறக்கிற மாட்டை பெண்டைக் கழட்டி கறக்கனும்.

மேலும் ஒரு சிறு குறிப்பு : விரிவான தலைப்பு : மாயாலோகம் – கொழுப்பெடுத்த குடும்பத் தலைவி


%d bloggers like this: