திமுகவிற்கு காங்கிரஸ் அடித்த ஆப்பு !

மன் மோகன் சிங் அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் முடிவில் மாற்றமில்லை : கலைஞர் – மக்கள் டிவி ஃப்ளாஷ் நியூஸ். ( 9.50am)

டிஆர்பாலு சென்னை திரும்பினார். திமுக கவலைப்படவில்லை என பேட்டி – டைம்ஸ் நவ் செய்தி ( 9.45am)

வாபஸும் பெற முடியாது. விட்டு விலகவும் முடியாது. அப்படிச் செய்தால் தமிழ் நாட்டில் ஆட்சி பறி போய் விடும்.

காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து இனிமேலொன்றும் செய்ய இயலாது என்ற சூழ் நிலைக் கைதியாகி விட்டார் கலைஞர்.

இருபக்கமும் ஆப்பசைத்த குரங்காய் மாட்டிக் கொண்டு விழிக்கிறது திமுக.

மகன், மகள், பேரனுக்கும் கேபினட் அந்தஸ்த்து பதவி கொடுப்பதில் காங்கிரஸுக்கு விருப்பமில்லை என்று ஹிந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

இத்தருணத்தில் கலைஞரின் அரசியல் தந்திரம் என்னவென்று உற்றுப் பார்க்க வேண்டும். என்ன செய்யப்போகிறார் கலைஞர்?

விதியின் விளையாட்டில் அகப்பட்டுக் கொண்டாரா கலைஞர் ?

2 Responses to திமுகவிற்கு காங்கிரஸ் அடித்த ஆப்பு !

  1. sathees சொல்கிறார்:

    நாட்ல எவன் எவனுக்கோ சாவு வருது… ஹ்ம்ம்ம்ம்ம்….

  2. shafi சொல்கிறார்:

    இத்தனை வேகத்தை இவர் மற்ற மக்கள் நலப் பணிகளுக்கு செய்ய வேண்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: