இந்திரா பார்த்தசாரதியின் எதனையும் சாத்தியமாக்கும் அரசியல்

திரு இந்திரா பார்த்தசாரதியின் எதனையும் சாத்தியமாக்கும் அரசியல் கட்டுரை உயிர்மையில் வெளிவந்திருக்கிறது. இன்றைய இந்தியாவின் நிலையினை புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்.

‘சூரியன், பிரிட்டிஷ் ராஜ்யத்தில் அஸ்தமிக்காது’ என்று ஏகாதிபத்தியத் திமிருடன் கூறிய சர்ச்சிலை எனக்குப் பிடிக்காது. ஆனால், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதென்று தொழிற்கட்சி அரசாங்கம் தீர்மானித்த போது, அவர் இந்திய அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசியதை இன்று படிக்கும்போது, அவர் எத்தகைய தீர்க்கதரிசியாக இருந்திருப்பார் என்று இப்பொழுது தோன்றுகிறது.

‘இந்திய மக்களை நினைக்கும் போது எனக்குப் பரிதாபம் மேலிடுகிறது. இந்தியாவை யாரிடம் ஒப்படைக்கப் போகின்றீர்கள்? கயவர்கள், தன்னலத்தைத் தவிர வேறு அறியாத அயோக்கியர்கள், நாக்கில் இனிமையும், உள்ளத்தில் கபடும் நிறைந்த ஏமாற்றுவித்தைக் காரர்கள், துதிபாடிகள்,முதுகெலும்பு இல்லாதவர்கள், அதிகாரத் தரகர்கள், இவர்கள்தானே இந்தியாவின் எதிர்கால அரசியல்வாதிகளாக இருக்கப் போகிறார்கள்? இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்து இப்பொழுதே நான் அச்சம் கொள்கின்றேன்..’ என்றார் அவர்.

நடந்து முடிந்த தேர்தலும் அதன் முடிவுகளை ஒட்டி நிகழப் போகின்ற அரசியல் வியாபாரங்களையும் எண்ணிப் பார்க்கும்போது சர்ச்சில் அன்று கூறியதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பதிவர்கள் அவசியம் இக்கட்டுரையை தவற விடாமல் படிக்க வேண்டுமென்ற ஆவலில் இங்கு இணைப்பை வெளியிடுகிறேன்.

கட்டுரையினை முழுவதும் படிக்க கீழே கிளிக் செய்யவும். சமூகத்திற்கு உயிர்மையின் பங்களிப்பு மிகச் சிறந்ததான ஒன்றாகும். நிர்வாகத்தினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
எதனையும் சாத்தியமாக்கும் அரசியல்

நன்றி : உயிர்மையின் உயிரோசை மற்றும் திரு இந்திரா பார்த்தசாரதி ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: