மாயாலோகம் – செலெனாவின் கதை !

maya

மாயாலோகவாசிகளான மனிதர்களின் வாழ்வியல் கதைகளைத் தனக்குத் தெரிந்த வகையில் பதிவு செய்யும் பொருட்டு எண்ணற்ற பக்கங்களைப் புரட்டினான் அனாதி.

ஆண்கள் தன் காம அனுபங்களை எழுதினால் காமக் கதைகள் என்று சொல்லும் இலக்கிய உலகம் அதே ஆண் எவருக்கும் புரியாத கருத்தில் இடையிடையே குறி, சுன்னி, கூதி, முலை என்று எழுதினாரென்றால் இலக்கியமென்று உச்சிமுகரும் தன்மை பற்றி அனாதிக்கு குழப்பமே மிஞ்சியது. நளினி ஜெமீலா தன் விபச்சார கதையினை எழுதிய பின்னர் குவிந்த பாராட்டுக்களை உற்று நோக்குகையில் ஆண் தன் காம அனுபவங்களை எழுதிப் படிப்பதை விட பெண் எழுதிய அனுபவங்கள் அதிக போதையைத் தருகின்றன என்று கருதிக்கொண்ட அனாதி, மனித சமூகத்திற்கு அதுவும் ஆணாதிக்க சமுதாயத்தின் ரகசிய உளவியல் பிரச்சினைக்கு வடிகாலாய விளங்கிய சில பெண்களின் கதையினை மாயாலோகத்தில் எழுதலாமென்று முடிவெடுத்து விக்கியை குடைந்தான். இந்த மாயாலோகக் கதை என்பது அப்பட்டமான தழுவல் தான். அவனது அம்மாவின், அப்பாவின் தழுவலில் வந்தவனாகையால் தனக்கென்று ஏதும் சொந்தக் கருத்துகள் கிடையாது என்றும் எல்லாம் பிறரிடமிருந்து தழுவியவை என்றும் எண்ணிக் கொண்டு எழுதத் துவங்கினான்.

செலென் ! ரோமில் LUCE CAPONEGRO என்ற பெயரில், 1966ல் பிறந்த அழகான ராட்சசி. அழகி என்றால் அதி அற்புதமான அழகி. நல்ல் உயரம், எடுப்பான முகத்தில் சிறிய உதடுகள் என்று காமன் போதையில் நிதானமாகப் படைத்த உருவம் கொண்டவர். இவரின் தகப்பனார் இத்தாலி நாட்டின் பெட்ரோலியத் துறையில் இண்டஸ்டரியலிஸ்டாக இருந்தார். செலன் பாட்டு, கிளாசிக்கல் டான்ஸ் மற்றும் குதிரையேற்றம் பயின்றார். தனது பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். இத்தாலி, ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலம் பேசக்கூடியவர்.

விலங்குகளின் மீது அதீத பிரியம் கொண்டவர். இவருக்கு இரண்டு மகன்கள். தனது இருபதாவது வயதில் ப்ளூஃபிலிம் என்று சொல்லக்கூடிய நிழற்பட காமத் தொழிற்சாலைக்குள் நுழைந்தார். இவர் செக்ஸ் மீது கொண்ட passion சொசைட்டியில் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தது என்றாலும் கணவரால் அம்மாதிரிப் படங்களில் நடிக்க ஊக்குவிக்கப்பட்டார். செலனாவின் தொழில் பெற்றோர்களுக்கு அவமானத்தைத் தேடித்தர அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டனர்.
தனது இருபதாவது வயதில் தொழிற்முறை சார்ந்த படத்தில் நடித்தார். செலனுக்குப் பிடித்தது எக்ஸிபிஷனிசம் என்ற முறை தானாம். செக்ஸ் மீது கொண்ட பாசன் சமூகத்தின் பேரில் அவருக்கு இருந்த வெறுப்பைக் காட்டியது எனலாம். செலனின் உண்மையான வளர்ச்சி அலெக்ஸ் பெரி என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் முதலீட்டில் இண்டர்னேஷனல் அளவில் புகழ்பெற்ற நடிகர்களுடன் எடுக்கப்பட்ட சினோர் ஸ்கேண்லோஸ் டி ப்ரொவின்சி என்ற படம் செலனுக்கு புகழைச் சம்பாதித்துக் கொடுத்தது. இந்தப் படத்திலிருந்து தான் செலன் என்ற பெயரும் பிரபலமாகத் தொடங்கியது. இத்தாலியின் ஃபேவரைட் போர்ன் ஸ்டார் என்றழைக்கப்பட்டா செலன். ஹாட் டோர் போர்னோகிராபிக் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 17 விருதுகளைக் குவித்தார். செலனின் கடைசி ஹார்ட்கோர் படம் 2001இல் மில்லினியம் என்ற பெயரில் வெளியானது. தொடர்ந்து நடிப்பதற்கு இத்துறை ஏற்றதல்ல என்பது அவரின் எண்ணம்.

குதத்தில் உறவு, ஆண்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் குறிகளை சுவைத்து விந்துவை வெளியேற்றுவது, இரண்டு ஆண் குறிகளால் உறவு கொள்ளப்படுவது போன்றவற்றை செலன் விரும்பினார். வெஜினல் செக்ஸ், ஓரல் செக்ஸ் மற்றும் டீஃப் த்ரோட், ஃபேசியல் எஜாக்குலேஷனில் கை தேர்ந்தவர். செலன் படத்தில் நடிக்கும் போது காண்டம் அணிந்து கொள்வதில்லையாம். லெஸ்பியன் மற்றும் சோலோ பெர்மான்சிலும் கலக்கினார்.

மரியோ சாலிரி, சில்வியோ பாண்டினெலி, ஜோ டிமாட்டோ, லூகா டாமியானோ போன்றவர்கள் செலெனவை இயக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ரோக்கோ சிஃபிரெடி, ஜென்சா ரேகி, ஃப்ராங்க் கன், வால்டன் போன்ற புகழ் பெற்ற போர்னோ நடிகர்களுடனும், கெல்லி ட்ரம் என்ற பெண்ணுடனும் நடித்தார் செலென்.

இத்தாலியில் மிகப் பிரபலமான செலென், பேட்டிகள் மூலம் புத்திசாலிப் பெண்ணாகவும், சந்தோஷமிக்கவராகவும், அழகான பெண்ணாகவும் அறியப்பட்டார். தொலைக்காட்சிகளில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஹாட் என்ற மியூசிக் ப்ரோகிராமொன்றினையும் வழங்கினார். ரியாலிட்டி ஷோ ஒன்றினையும் வழங்கினார். செலன் வில்லியம்ஸ்பர்க் ப்ரூக்லின் ஃபில்ம் ஃபெஸ்டிவல் விருதினையும் பெற்றார்.

தற்போது அமைதியாக வாழ்ந்து வருகிறார் செலென்.

ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண்களின் காமத்திற்கு தன்னையே அர்ப்பணித்தவர் செலென். எத்தனையோ ஆண்களின் வடிகாலாய் விளங்கியவர் செலென். இந்திய சமுதாயத்திற்கு செலென் என்பவர் விரோதியாய் தெரிவார். ஆனால் அவரை ரசித்த ஆண்களுக்கு அவர் என்றுமே காதலி தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: