பாரதிராஜா யார் ? ஈவிகேஎஸ் இளங்கோவன்

பாரதிராஜா யார் என்று விளக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலாய் சொல்லி இருக்காரே ? – முகமது சஃபி, கம்பம்

ஒரு குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, சினிமா மேல் ஆர்வம் கொண்டு, திரைத்துறைக்கு வந்து, தன் தனித் திறமையால் உழைப்பால் உயர்ந்து, தமிழ் சினிமாவின் தரத்தையும் உயர்த்தியவரை தந்தையின் தயவால் அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தவர் கிண்டலடிப்பது காலத்தின் கொடுமை – அரசு பதில்களில்.

நன்றி : குமுதம்

ஓட்டுப் போடும் வாக்காளர்களையும் நீங்கள் யாரென்று கேட்காமலிருந்தால் சரி…

3 Responses to பாரதிராஜா யார் ? ஈவிகேஎஸ் இளங்கோவன்

 1. Thamizhan சொல்கிறார்:

  பாரதிராஜா மனிதன் , தமிழன்.

  மற்றது நன்றி தெரியாத .

  உழைப்பு தெரியாத வாய்க் கொழுப்புப் .

  • அனாதி சொல்கிறார்:

   கொள்கை மற்றும் செயல்களை மாத்திரம் விமர்சனம் செய்தால் போதுமென்று நினைக்கிறேன். தனி மனித தாக்குதல் வேண்டாமே . ப்ளீஸ்

 2. Balaji சொல்கிறார்:

  Elangovan will get to know by May 16 about Bharathiraja

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: