அழகின் உருவம் ! அற்புதப் படைப்பு !!

சாப்பிட வழி இன்றி எலும்புக்கூடாய் கிடக்கும் இக்குழந்தையைப் பாருங்கள். இவர்களுக்கான உணவைப் பறிப்பவர்கள் யார் ?

தான் உண்ணவும் உடுக்கவும் மாடி மேல் மாடி கட்டும் கோடீஸ்வரனா ? அரசியல்வாதியா ? யார் இவர்களின் உணவைப் பறித்தவர்கள் ??? யார் ????

cid_image00301c7774f1

cid_image00401c7774f1

4 Responses to அழகின் உருவம் ! அற்புதப் படைப்பு !!

 1. சு.சுஜேன்திரன் சொல்கிறார்:

  உணவின் பரிமாணம் உலகத்தோர் அனைவர்க்கும்
  எலும்பும் தோலுந்தான் இவர்கென்றால்
  இறைவன் என்பவன் எதற்காக.

 2. psycho சொல்கிறார்:

  மனதை உலுக்குகிறது.
  இவர்களின் பசியாற்றுமா
  பணக்கார உலகம்.

  • அனாதி சொல்கிறார்:

   எனது நண்பர் ஒருவர் தனது பிறந்த நாளுக்கு செலவு செய்ய ஆயிரம் ரூபாய் சேர்த்து வைப்பார். பிறந்த நாளன்று ஆயிரம் ரூபாய்க்கும் சாப்பாட்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கோவில், பஸ் ஸ்டாண்ட் என்று அலைந்து அங்கு இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு சாப்பாட்டு பொட்டலங்களை வழங்குவார்.

 3. மாசிலா சொல்கிறார்:

  மிகவும் பரிதாபகரமான படங்கள், நிகழ்ச்சிகள்.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: