இளம் பெண்களை மடக்குவது எப்படி ????

நான் பதினைஞ்சு வயசுலே வயசுக்கு வந்த பொண்ணு. இப்ப இருபத்தொண்ணாகுது ! இதுவரைக்கும் எவனுகிட்டேயும் மாட்டலை. ஆனா, இப்போ….

எப்பவுமே தண்ணி அடிச்சாமாதிரி உன் கண்ணு

எல்லாத்தையும் செஞ்சுட்டு செய்யாத மாதிரி இருக்கும் ஒம் மூஞ்சி

வாயே தெறக்காம பேசுற பேச்சு

நாலு நாள் ஷேவ் பண்ணாம இருக்கிற உன் தாடி

காலேஜ் பையன் மாதிரி இருக்கும் உம்பாடி

உன் டான்சு, உன் பைட்டு இதெல்லாம் பாத்துட்டுதாண்டா

உன்கிட்டே விழுந்துட்டேன்

மேற்படி வசனம் வில்லு படத்தில் நயனதாரா விஜயைப் பார்த்து பேசும் வசனம். மேற்படி வசனத்தை ஐந்தாறு தடவை டிவிடியில பாத்துப் பாத்து நன்கு மனதில் வாங்கிக் கொண்ட குடிகாரன், மிதமா ஜின் மட்டும் போட்டுக்கினு (ஜின் போட்டா வாசனை தெரியாதாம்), அப்பாவி மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு, பல்லைக் கடித்துக் கொண்டே ஒரு பக்கமா தலையச் சாச்சாமாதிரி பேசிக்கிட்டு, ஷேவ் பண்ணாத மூஞ்சியோடயே காலேஜ் காலேஜா சுத்தினான். ஒரு ஃபிகரும் மாட்டலை.  கிட்டத்தட்ட இரண்டு மாசமா அலையோ அலைன்னு அலைஞ்சான். எப்படி அலைஞ்சாலும் ஒருத்தியும் சிக்க மாட்டேனுட்டா.

என்னடா பண்ணுறதுன்னு புரியாம, நெட்டில ஏதாவது டெக்னிக்கு படிக்கலாம்னு கண்ணு எரிய எரிய பிரவுசு பண்ணினானா, அப்போ ஒரு தளம் கெடச்சுது.

பப்பு ஒரு பேரழகன் என்று சொன்னேனா? அது வெறும் வாய் வார்த்தை அல்ல. வாக்கிங் செல்லும் போது எதிர்ப்படும் அத்தனை பேரும் அதைப் பற்றி விசாரிக்கவோ, அதைப் பார்த்து விட்டு அவன்மீது புன்சிரிப்பு ஒன்றைத் தவழ விடுவதோ தவறியதே இல்லை. இப்போது மட்டும் அவன் ஏக பத்தினி விரதனாக இல்லாமல் இருந்திருந்தால் பப்புவின் அழகை வைத்தே பல இளம்பெண்களை… ம்…விடுங்கள்; ஆகாத கதை பேசிப் பயனில்லை.

நன்றி : charuonline.com ( அதி வீரபாண்டியன் சொன்ன அர்த்தஜாமக் கதைகள் ரிவைஸ்டு 8)

படித்து விட்டு குடிகாரன், இப்போதெல்லாம் நாயோட சேர்ந்து எவளாவது மாட்டுவான்னு நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு அலையுறான் அலையுறான். இது வரைக்கும் ஒண்ணுமே மாட்டலையாம்.


16 Responses to இளம் பெண்களை மடக்குவது எப்படி ????

 1. saravanakumar சொல்கிறார்:

  the comand receive that max than

 2. Mani7227 சொல்கிறார்:

  oru ponna love pandren avala yappu d madakurathu piease sollunga boos palease palease palease palease palease palease palease .

  • அனாதி சொல்கிறார்:

   மணி, என்னிடமா ஐடியா கேட்கின்றீர்கள்? நல்லாயிருங்கப்பு. பொத்தாம் பொதுவா ஒரு ஐடியா சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் காதலி இருக்குமிடத்தில் நீங்களும் இருப்பீர்களானால், அவள் உங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் இருக்குமானால், மற்றவர்களிடமிருந்து நீங்கள் தனித்துவம் கொண்டவர் என்பதை அவளுக்குத் தெரியும் படியும், நீங்கள் அவளின் மீது அன்பு கொண்டிருக்கின்றீர்கள் என்றும், அவளுடன் பேசினால், பார்த்தாலே மனது மகிழ்ச்சி அடைகிறது என்றும் எப்படியாவது, எவர் மூலமாவது தெரிவிக்க முயலுங்கள்.

   அல்லது நேரடியாக பேசுவதற்கு முயலுங்கள். காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

   உங்களின் அபிமானம் பெற்ற : குஞ்சு

 3. Ashwin சொல்கிறார்:

  iyyo eekaram mattera sollungappa

 4. nellaitamil.com சொல்கிறார்:

  ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

  குரூப் அமைப்பதற்கான வசதி…
  வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு….
  ஓட்டளிப்பு பட்டை…
  இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்….

  தளமுகவரி

  nellaitamil

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: