நான் ரெடி நீங்க ரெடியா

நான் ரெடி நீங்க ரெடியான்னு இந்த புதுச் சரக்கு அடச்சே… புதுப் புண்ணு… அடச்சே பொண்ணு யாரைப் பாத்து கேக்குதுன்னு தெரியலியே.

ஹீரோவைப் பாத்து கேக்குதா ?

புரடு(யூசரை(ஹி..ஹி..))ப் பாத்துக் கேக்குதா?

ரசிகனைப் பாத்துக் கேக்குதான்னு தெரியலியே….

யாராவது சொல்லுங்கப்பா?

கலாரசிகனின் ரசிக்கும் குணத்தை விமர்சனம் செய்து இதுவரை எவரும் பதிவிடவில்லை என்ற காரணத்தால் பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் பக்கம் செல்லலாமா என்று யோசிக்கிறான் குடிகாரன்.

நிற்க : குடிகாரன் எப்பவுமே குடியும் குட்டியுமாக (அடச்சே…) வேண்டாம்பா.. ரொம்பக் குளறுது….

tamanna4

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: