லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு வாழ்த்து

ஜனவரி 22, 2009

டாஸ்மாக்குல குடிகார கூட்டாளி கொண்டுக்கினு வந்த புத்தகத்துலை நடிகை படம் போட்டிருக்கான்னு பாத்தேம்பா. புக்ல சென்னையிலெ உள்துறை அமைச்சகத்து அதிகாரி சையத்தை லஞ்சம் வாங்கையில கைது செஞ்ச செய்திய போட்டிருந்தாவ.

அந்த லஞ்ச் ஒழிப்பு அதிகாரிகளுக்கு  நம்ம பாராட்டுப்பா.  பெரிய அய்யா ராமானுஜம், இன்ஸ்கள் ஜெகதீஸ்வரன், கிருஷ்ணசாமி, லட்சுமிகாந்த் அனைவருக்கும் குடிகாரனின் டேங்க்ஸ்.

உங்க மாதிரி ஆளுகளாலே தான் என்ன மாதிரி குடிகாரனுவ நிம்மதியா குடிக்கிறோம். நீங்க நாட்டைப் பாத்துக்கங்கப்பா.

செய்தி ஆதாரம் : ஜூனியர் விகடன் : சிக்கிய லஞ்சப் பெருச்சாளி


வணக்கம் தமிழர்களே !

ஜனவரி 22, 2009

அனாதி என்ற குடிகாரனாகிய என்னைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது ? ஒன்றுமில்லை. குடிப்பதும், கூத்தடிப்பதும் எமது தொழில்.

பிடித்த இடங்கள் : கடலும் கடல் சார்ந்த இடமும்.

நிரம்பப் பிடித்தவர்கள் : அன்பு மனம் கொண்டவர்கள்.

பிடிக்காதவர்கள் : குழந்தைகளை, பெண்களை, சக மனிதர்களை தொல்லைப் படுத்துபவர்கள்.


%d bloggers like this: