தொடர்புக்கு

எங்களைத் தொடர்பு கொள்ள : velichathil@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

கேள்விகள் அனுப்புவோர் சப்ஜெக்ட்டில் கேள்வி என்று தலைப்பிட்டு மெயில் அனுப்பவும்.

உதவி தேவைப்படுவோர் சப்ஜெக்ட்டில் “உதவி” என்று தலைப்பிட்டு மெயில் அனுப்பவும்.

கட்டுரைகள் எழுத விரும்புவோர் சப்ஜெக்ட்டில் “புதிய கட்டுரை” என்று தலைப்பிட்டு மெயில் அனுப்பவும்.

பிற உதவிகளுக்கு, கமெண்டுகளுக்கு, திட்டுவதற்கு தலைப்பிடுவது உங்களின் உரிமை.

– அனாதியும், நண்பர்கள் குழாமும்

19 Responses to தொடர்புக்கு

 1. karthi சொல்கிறார்:

  டியர் அனாதி,

  நான் உங்கள் வலைதலத்தை நீண்ட நாட்களாக படித்து வரும் ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவன். நேற்று இரவு அண்ணா யூனிவெர்சிட்டி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன, அதில் பல பேருடைய தேர்வு தாள்கள் சரிவர திருத்தப்படவில்லை, இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தது போன்று ரிசல்ட் விடப்பட்டது, இது தான் ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும் நடைபெறுகிறது, மறுகூட்டல் செய்யும் போது தான் பல பேர்களுக்கு சரியான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதைப்பற்றி தங்களுடைய வலைதளத்தில் ஒரு சர்வே வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் இதை பற்றி ஒரு கட்டுரை எழுதவும்….

  இது பல இன்ஜினியரிங் மாணவர்களின் மனக்குமுறல்….

  • அனாதி சொல்கிறார்:

   அன்பு கார்த்தி, உங்கள் மனக்குமுறல் புரிகிறது. அனாதியிடம் இன்று நேரில் உங்கள் பிரச்சினையைச் சொல்லி சம்பந்தபட்ட துறையின் மேலிடத்திற்கு இதைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். அதுமட்டுமல்ல, பத்திரிக்கைகளிலும் ஆர்ட்டிக்கிள் வர முயற்சிக்கிறோம். அரசு சம்பந்தப்பட்டது என்பதால் தற்போதைய சூழலில் பத்திரிக்கைகள் எழுத தயங்கும். பேசாமல் நீங்களே ஒரு ஆர்ட்டிக்கிளை ஆதாரத்துடன்(புகைப்படம்) எழுது velichathil@gmail.com முகவரிக்கு எழுது அனுப்பி வையுங்கள். அப்படியே பப்ளிஷ் செய்து விடுகிறோம். – குஞ்சு

 2. RAVI சொல்கிறார்:

  excellence………………………..

 3. karthik சொல்கிறார்:

  dear sir.. i m a big follower of ur blogs.. i request you to write a blog on Power star sreenivasan.. wt he does n wr did he get these money to produce all his films.. pls do reply sirr..

 4. syid சொல்கிறார்:

  hello boos nan uanga thalathukku puthiyavan unga news ellame .suppar .ethu varai padikkatha visayangalai padikkum pothu achcahryamahaum athirchiyahaum irukku!!!!!!!!! thodarthnu ethir parkkum nan !!!!!!!!!!11

 5. k.sampath சொல்கிறார்:

  Naan ithuvaraiyil intha thalatthai paarthathu illai. nalla payanulla visayangalai therinthu kollukirom. ungalukku enathu manamaarntha vaalthukkal. Nandri.

 6. THANGADURAI.A சொல்கிறார்:

  டியர் அனாதி,

  நான் அனாதியின் நீண்ட நாள் வாசகன்.ஏனோ இது வரை உங்களை தொடர்பு கொண்டது இல்லை. Vijay Tv யில் வரப்போகும் ஒரு கோடி நிகழ்ச்சியில் பல ஃப்ராடுதனம் நடப்பதாக கேள்விபட்டேன்.அது பற்றி நீங்கள் ஒரு பதிவு எழுதினால்என்ன.என்னதான் நடக்கிறது என்று மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்.

  தங்கள் blog இன் நீண்ட நாள் வாசகன்.

 7. sakthi சொல்கிறார்:

  hi………..

 8. சூரியன் சொல்கிறார்:

  எப்பொழுதும் தெரியாத உண்மைகளை தெரிந்து கொள்வதில் உள்ள ஆர்வமே தனிதான்,
  இன்னும் பல உண்மைகளை துணிந்து எழுதலாம் என்பது எனது சிறிய ஆலோசனை…

 9. சூரியன் சொல்கிறார்:

  எப்பொழுதும் தெரியாத உண்மைகளை தெரிந்து கொள்வதில் உள்ள ஆர்வமே தனிதான்,
  இன்னும் பல உண்மைகளை துணிந்து எழுதலாம் என்பது எனது சிறிய ஆலோசனை..

 10. ravi சொல்கிறார்:

  suuuuuppperrrr

 11. Thiyagu சொல்கிறார்:

  I like this blog very very very much.

 12. krishna சொல்கிறார்:

  Very Interesting Blog…

 13. mig சொல்கிறார்:

  வர வர ஒன்னும் சரியில்லப்பா. பார்த்து செய்ங்க..

 14. thangadurai சொல்கிறார்:

  super blog

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: