குத்தியானந்தா, குஞ்சிதாவிற்குச் சவால்

ஜூலை 15, 2011

குத்தியானந்தாவிற்கும், குஞ்சிதாவிற்கும் இந்தக் குஞ்சு சவால் விடுகிறான். சாதாரண ஆட்களாகிய குன் டிவியின் மீதும், ஏதோ பத்திரிக்கை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் முக்கீரன் கூபால், குல்லக்கை குமராஜ் மீது குற்றம் சுமத்துகின்றீர்களே, உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று இந்தக் குஞ்சு கேட்கிறான்.

அகில உலகமே போற்றும், இலக்கிய உலகின் பிதாமகன், புரட்சி எழுத்தாளர் ஜட்டிகளே போற்றும் ஜால எழுத்தாளர், எனது அகில உலக ஆசான், குரு பாரு குவேதிதா மீது புகார் கொடுக்கவில்லையே ஏன்? குரசம், குல்லாபம், குசாமியார் என்று தொடர் எழுதிய பாருவை விடவா, குன் டிவியும், முக்கீரனும் உங்களைக் கேவலப்படுத்தின? நீங்கள் இருவரும் இருந்த வீடியோவை மட்டும் தானே மேற்படியாளர்கள் போட்டார்கள். ஆனால் ஆசான் அதற்கும் மேல் அல்லவா எழுதித் தள்ளினார்.

பாருவிடம் வழக்கு வைத்துக் கொண்டால், பின் பக்கம் ஆப்பு(ஹீ..ஹீ.. சும்மாச்சுக்கும்) அடித்து விடுவார் என்றுதானே அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கவில்லை? பாருவின் நண்பரின் துப்பாக்கியால் தங்களையும் சுட்டு விடுவார் என்று தானே பயந்து போய் போலீஸில் வழக்கினை தரவில்லை?

பாவம் குன் டிவியும், முக்கீரனும். ஏதோ போட்டோம், பிழைத்தோம் என்று இருப்பவர்களைச் சந்திக்கு இழுத்து விடுகின்றீர்கள். அவர்கள் எல்லாம் ஏழைகள் அய்யா ஏழைகள்.

கண்ணில் போடும் கூலிங் கிளாசே 50,000 ரூபாய்க்குப் போடும் என் ஆசானை உங்களால் தொடக்கூட முடியாது என்று இந்தக் குஞ்சு சொல்கிறான். அதுமட்டுமா 10 ரூபாய்க்கு ஜட்டி போடும் இந்தியாவில், 3000 ரூபாய் ஜட்டி போடும் ஆசானைப் பகைத்துக் கொண்டால், உலகமெங்கும் இருக்கும் என் ஆசானின் அடிப்பொடிகளை வைத்து, அடித்து தூள் கிளப்பி விடுவார் என்று பயந்து தானே இவர் மீது நீங்கள் புகார் கொடுக்கவில்லை?

என் ஆசான் மீது வழக்குத் தொடுக்க தைரியம் இல்லாத நீங்கள் எல்லாம் எதற்கு பேட்டி கொடுக்கின்றீர்கள்? உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்கிறேன். எங்கே ஒரு புகாரைக் கொடுங்கள் பார்ப்போம்?

பாவம் இந்தியாவிலேயே வசிக்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் குன் டிவி மொதலாளியையும், முக்கீரனையும் ஏனய்யா தொடர்ந்து துன்பப்படுத்துகின்றீர்கள்? உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? பாவம் அவர்களை விட்டு விடுங்கள்.

ஜாலியாய் டென் டவுனிங்கில் தண்ணி அடித்து விட்டு, குட்டியின் ஜட்டியைத் தடவிக் கொண்டிருக்கும் என் ஆசான் மீது உங்களுக்கு தில் இருந்தால் புகார் கொடுங்கள் பார்ப்போம்.

இப்படிக்கு

உங்களின் மனம் கவர்

குஞ்சாமணி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பன இல்லை. ஜாலியாய் ஒரு சிறுகதைப் பதிவு. இப்பதிவு மூலம் யாருக்காவது மனம் வருத்தமேற்பட்டால், தனி மெயிலில் தன் புகாரைத் தெரிவித்தால் மெயில் வந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு பதிவு நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


குட்டிகளுடன் கும்மாளம் – உண்மைச் சம்பவம்

April 22, 2011

வட நாட்டில் இருக்கும் எனது நண்பனின் அழைப்பை ஏற்றுச் சென்றேன். நண்பன் ஒரு மினிஸ்டரின் மகன். அவன் அப்பா மினிஸ்ட்ராய் இருப்பது எனக்கு லேட்டாகத்தான் தெரியும். நானும் அவனும் ஐபிஎம்மில் படித்த போது நண்பர்கள் ஆனவர்கள். படிக்கும் போது, அவனைப் போன்ற தன்மையானவனைப் பார்க்கவே முடியாது.

நான் சென்ற ஊர் அந்த ஸ்டேட்டின் தலைநகரம். அங்கு ஹோட்டல்கள், பப்புகள் என்று இரவில் ஒரே அதகளமாய் இருக்கும். விடிய விடிய மன்மதக் கூத்துகளை அரங்கேற்றுவார்கள். விதவிதமாய் பெண்களும், ரக ரகமாய் ஆண்களும் போதையில் பப்புகளின் இருட்டு மூலைக்குள் ஜோலிகளைப் பார்ப்பதும் உண்டு. பெரும்பாலும் இந்த மாதிரி பப்புகள் ஹோட்டல்களில் தான் இருக்கும். ஏனென்றால் ”அந்த மூடு” அதிகமானால் அவசரத்திற்கு தள்ளிக் கொண்டு போக அறை கிடைக்குமல்லவா? ஹோட்டல்காரர்கள் அந்த மாதிரி அஜால் குஜால் பேர்வழிகளிடம் தாளித்து விடுவார்கள்.

காசு போகிறதே என்று எவரும் கோவப்படுவதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை. மன்மத ரசம் தலைக்கேறினால் அதை சரி செய்வதற்கான மனிதர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், அவருக்கு வயது கிட்டத்தட்ட 70 இருக்கும். இளம் பிஞ்சுகளாய் குட்டிகளைக் கூட்டி வந்து ஜோலி பார்ப்பார். அந்தக் குட்டிகள் ஒவ்வொருவருக்கும் காசால் மழை பொழிய வைப்பார். அப்படி காசு மழையில் நனைந்த ஒரு குட்டியை நான் சமீபத்தில் சந்தித்த போது அவள் மொபைல் கேமிராவில் அந்தக் கிழட்டு மன்மத ராசாவின் லீலைகளை ரகசியமாய் படம் பிடித்ததைக் காட்டினார். ”அடியே குட்டி, இதை வெளியில் சொல்லி விடாதேடி. அவன் உன்னை நடு ரோட்டில் வைத்து கொன்று போட்டு விடுவான்” என்று சொல்லி, அந்தப் படத்தை நைசாக லவட்டிக் கொண்டு வந்து விட்டேன்.

சரி நம்ம கதைக்கு வருவோம்.

மாலையில் வீட்டிலிருந்து இருவரும் பப்புக்கு கிளம்பினோம். வழியில் மூன்று குட்டிகளை ஆடியில் ஏற்றிக் கொண்டான். கருப்புக்கலர் ஆடி பாம்பு போல ஊர்ந்தது. அவன் அப்பாவின் ரகசிய பண்ணை வீட்டுக்குச் சென்றவன் வெளி நாட்டு சரக்குகளை ஏற்றிக் கொண்டு இரண்டு குட்டிகளுடன் அறைக்குள் நுழைந்து கொண்டான். தனித்து விடப்பட்ட நானும், இன்னொரு குட்டியும் ஹாலில் ஷோபாவில் அமர்ந்திருந்தோம். அதைத் தொடர்ந்து நான் என்ன செய்தேன் என்பதெல்லாம் எழுத ஆரம்பித்தால் இது ஒரு செக்ஸ் கதை போல ஆகிவிடும் என்பதால் அதையெல்லாம் சென்ஸார் செய்து விடுகிறேன்.

மட்டுப்படுத்த இயலாத போதையுடன் வெளியில் வந்தார்கள் இருவரும். வாடா பப்புக்குச் சென்று ஆட்டம் போட்டு விட்டு வருவோம் என்றுச் சொன்னான். நான் தயங்கினேன். நீயே காரை ஓட்டு என்றான். நால்வரும் பப்புக்குச் சென்றோம். அது மிகப் பிரபலமான ஹோட்டல். ஹோட்டலின் வாசலுக்குள் நுழைந்தோம். காரில் இருந்து இரண்டு பக்கமும் குட்டிகளை அணைத்துக் கொண்டே இறங்கினான். ஹோட்டலின் ரிசப்ஷனுக்குச் சென்றவன்” ஓடிச் சென்று பப் அனுமதி வாங்கி வா” என்றுச் சொன்னான். ரிசப்ஷனிஸ்ட் பையன் ”நாங்கள் அதை வேறொருவருக்கு லீசுக்குக் கொடுத்து விட்டோம். என்னால் முடியாது” என்றுச் சொன்னான். அந்தப் பையனை காச் மூச் என்று கத்தியவன் கோபமாய் வெளியே வந்தான். சத்தம் ஓவராய் விட்டு, போலீசாருக்குப் போன் போட்டான். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று ஒரே ரகளை. தொட்டிகள், அலங்காரம் எல்லாம் உடைத்தெறிந்தான். கொஞ்ச நேரத்தில் போலீஸ்காரர்கள் வர, அதற்கு ஹோட்டல்காரர் பத்திரிக்கைகளுக்கு போனைப் போட, அவர்களும் வர போலீஸ்காரர்கள் பத்திரிக்கைக்காரர்களை அடித்து விரட்டினார்கள். அந்த அதகளத்திலும் போலீஸ்காரர்கள் நண்பனைச் சமாதானம் செய்து, வேறோரு பப்பினைச் சொல்லி அங்கே செல்லும் படி கெஞ்ச,”குஞ்சு வண்டியை அங்கே விடு” என்றுச் சொன்னான். நால்வரும் அங்கேச் சென்றோம். விடிய விடிய கூத்தை அரங்கேற்றி விட்டு விடிகாலையில் வீட்டிற்கு வந்தோம்.

அப்போது அவன் அப்பாவை அவரின் பிஏ வேட்டி இல்லாமல் இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார். அவன் அம்மா டூர் சென்றிருந்தார்.

மதியம் 12 மணிக்கு பெட்டில் இருந்து எழுந்தவன் நேராக அப்பாவிடம் சென்றான். உள்ளே விட மறுத்த ரிஷப்ஷனிஸ்ட் பற்றியும் அந்த ஹோட்டல் பற்றியும் அப்பாவிடம் முறையிட அடுத்த நொடி அரசு அலுவலர்கள் அனைவரும் அந்த ஹோட்டலில் கூடினார்கள். கேட் கட்டப்பட்டது சரியில்லை என்று ஹோட்டலின் முன்னால் இருந்த சுவற்றை இடித்துத் தள்ளினார்கள்.  ஹோட்டலுக்குள் இருந்தவர்கள் அனைவரும் அலறினார்கள். அதைப்பற்றி எவரும் கண்டு கொள்ளவே இல்லை. விதிமுறைப்படி கட்டப்பட்ட ஹோட்டல் சுவர், கேட் இவற்றினை அரசாங்க ஊழியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

குட்டியோட டான்ஸ் ஆட முடியவில்லை என்பதற்காக ஒரு மினிஸ்டரின் பையனுக்காக ஒரு அரசாங்கமே மக்களுக்கு எதிராய் நடந்து கொள்வதைக் கண்டு என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அடுத்த நாளே அவனிடமிருந்து பிரிந்து ஊருக்குக் கிளம்பி விட்டேன்.

சாகும் வரையிலாவது பதவியில் இருந்து விட வேண்டுமென்று ஏன் அரசியல்வாதிகள் விரும்புகின்றார்கள் என்பதை அன்று கண்கூடாக நான் புரிந்து கொண்டேன். பதவி இருந்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதையும் புரிந்து கொண்டேன்.

பதவி கிடைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் இந்த அரசியல்வாதிகள்.

இந்தியா மீண்டும் ஒரு சுதந்திரப் போரை நிகழ்த்த வேண்டும். அரசியல்வாதிகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க இந்தியா “அன்னா ஹசாரே” மூலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான வெளிச்சம் தான் “ அன்னா ஹசாரே”.

மக்கள் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் மயங்கி விடாமல் இருக்க வேண்டும். மயங்காமல் இருப்பார்களா?

- குஞ்சு


பூலோக சொர்க்கம் எங்கே?

பெப்ரவரி 24, 2011

அலாரம் , வாட்டர் ஹீட்டர் சுடு நீரில் பாத்டப்பில் குளியல், பாடி ஸ்பிரே தூவ, அயர்ன் செய்த உடுப்புகள், பாக்கெட் பாலில் காஃபி, மின் விசிறி, பவுடர், மேக்கப், லிப்ஸ்டிக், இட்லி, உரம் வளர்த்த காய்கறிகள், எண்ணெய் உணவுகள், லெதர் செருப்பு, கார், செல்போன், வாட்ச், லேப்டாப், கார், பைக் என்று நகர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நவ நாகரீக மனிதர்களுக்கு இன்று வரை புரியவே புரியாத, தெரியவே தெரியாத பூலோக சொர்க்க வாழ்க்கை பற்றிய பதிவுதான் கீழே வர இருப்பது.

கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

http://www.thesundayindian.com/article.php?category_id=32&article_id=13

இது சண்டே இந்தியனில் வெளியான ஒரு கட்டுரை. படித்து விட்டு பெருமூச்சு விடுங்கள். ஏனென்றால் நாமெல்லாம் வாழ்வது மெட்டீரியல்ஸ் வாழ்க்கை. இவர்கள் வாழ்வது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. நம் வாழ்க்கை சிறந்ததா? இல்லை இவர்களின் வாழ்க்கை சிறந்ததா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். சொர்க்கம் என்பது நோயின்றி வாழ்வது என்பார்கள். அது நகரத்தில் இருக்கிறதா இல்லை இங்கு இருக்கிறதா என்பது தான் கேள்வி.

- அனாதி

நன்றி : சண்டே இந்தியன்

பளிங்கு போன்ற ஒரு கிராமம்

மாசுபட்ட இந்தியாவில் தூய்மைக்கோர் கலங்கரைவிளக்காக இருக்கிறது மேகாலயா மாநிலத்தின் மாலின்னாங் என்ற கிராமம். ஆசியாவின் தூய்மையான கிராமம் என்றழைக்கப்படும் இக்கிராமத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் துலால் மிஸ்ரா

துலால் மிஸ்ரா | ஜனவரி 23, 2011 17:12

வேகமாக வளர்ந்துவரும் இந்தியா உலகம் மாசுபடுதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கி லிருந்து 90 கிமீ தூரத்திலுள்ள மாலின்னாங் என்ற கிராமம் இதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்த கிராமத்தை டிஸ்கவர் இந்தியா பத்திரிகை 2003&ஆம் ஆண்டு ஆசியாவின் ஆகத் தூய்மையான நகரம் என்று அறிவித்தது.
உலர்ந்த சுத்தமான சாலைகள்; ஓரமாக ஒதுக்கப்பட்டுள்ள மரத்திலிருந்து விழும் இலைகள் கவனத்தை ஈர்க்கின்றன. ‘‘எங்கள் கிராமமக்கள் குப்பைகளை தெருவில் போட மாட்டார்கள். அவை குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டு இயற்கை உரமாகின்றன” என்கிறார் தசஇ&யிடம் பேசிய கிராமத்தின் தலைவர். இங்கு பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ‘‘பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மண்பானை களையும் காகிதப்பைகளையும் பயன்படுத்துகிறோம்’’ என்கிறார் இக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ரனிலா.
மூன்று மணி நேரத்திற்கொரு முறை கிராமத்தின் வீதிகள் பல்வேறு குழுக்களால் சுத்தம் செய்யப்படு கின்றன. ‘‘இந்த பூமியை அழகாக வைத்திருக்கவே கடவுள் நம்மை அனுப்பியிருக்கிறார். அதுவே கடவுளை வழிபடுவதற்கான வழி’’ என்கிறார் வீதிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களுள் ஒருவரான 60 வயதாகும் பெண். கிராமத்தின் 100% பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். மாலின்னாங்குடன் ஒப்பிடுகிற போது மேகாலயா மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது.
இங்கு புகைப்பதும், பிற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களிடமும், இங்கு வருகை தருபவர்களிடமும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் செயின்ட் எட்மன்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு மொத்தம் 82 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு குழந்தை பிறக்கிற போதும் ஒரு மரம் நடப்படுவதுடன் அது பேணி வளர்க்கப்படுகிறது. ‘‘இந்தியாவின் பல பகுதிகளுக்கு நான் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் இதைப் போன்ற ஒரு தூய்மையாக பாதுகாக்கப்படும் ஊரைப் பார்த்ததேயில்லை. இங்குள்ள மக்கள் நேர்மையானவர்களாக, கடும் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். சுற்றுலாபயணிகளை மரியாதையாக நடத்துகிறார்கள்’’ என்கிறார் இங்கு சுற்றுலா வந்திருக்கும் கொல் கத்தாவைச் சேர்ந்த ஷியாமல் கோஷ். வெளிநாட்டு சுற்றுலாவாசிகளும் வருகை தருகிறார்கள். எல்லா வீடு களுமே மரத்தால் கட்டப்பட்டவை.
மரத்தின் வேர்களைக் கொண்டு கட்டப்பட்ட தனித்துவம் வாய்ந்த பாலம் ஒன்று இங்குள்ளது. 15 வயதான ஃபுல்மூன் கோன்ஜிரா டிக்கெட்டுகளை எண்ணுகிறான்…. 44 இருக்கிறது. ஒரு டிக்கெட் விலை ரூ.5. மொத்த வசூல் ரூ.220.  நேற்று 47 டிக்கெட்டுகள் விற்றன. உயிருள்ள  மர வேர்களாலானது இப்பாலம். இது 40  அடி அகல ஆற்றை  இணைக்கிறது. குளிர்காலத்தில் ஒரு  அடி  தண்ணீர்தான் இதில் இருக்கும். மழைக்காலத்தில் 14 அடிக்கு தண்ணீர் பாய்ந்தோடும். ஆறு அடி அகலமான இந்த பாலம் ரப்பர் மரங்களின் வேர்களைக் கொண்டு 150 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக் கிறது. மழைக் காலத்தின் போது ஆற்றில் தண்ணீர் கட்டற்று ஓடுவ தால் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு இந்த ஓடையைக் கடந்து செல்வது முடியாத காரியம். ஆகவே 150 வருடங்களுக்கு முன்னர் மக்கள் இந்தப் பாலத்தை உருவாக்கினர் என்கிறார் ஒரு கிறித்துவப் பாதிரியார். படகுகளை ஒன்றுடன் ஒன்று கட்டி ஆற்றின் குறுக்கே பாலத்தை உருவாக்க முயன்றார்கள், ஆனால் இந்த படகுப் பாலம் தாக்குபிடிக்க முடியவில்லை. ஆகவே இயற்கையான வேர்களைக் கொண்டு ஒரு பாலத்தை அவர்கள் உருவாக்கினர் என்கிறார் அவர். மூங்கில்களைப் பயன்படுத்தி இரு ரப்பர் மரங்களின் வேர்களை இணைத்து உருவாக்கினர்.
இந்த வேர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. இவை மரணிக்கிற போது பாலம் உடைந்து போகும். இக்கிராமத்தை சுற்றியிருக்கும் காடுகள் பல ஆயிரம் வருடங்களாக மனிதர்களால் தொடப்படாது பாதுகாக் கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் எப்படி இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்பதை அறிந்த மனிதர்கள் இவர்கள்.

 


ஒரு பெண்ணின் அந்தரங்கம் (20+)

பெப்ரவரி 1, 2011

 

இந்தக்கால இளம் ஐடிப் பெண் ஒருத்தி, தன் லவ்வரை விட அதிக அழகும், பணமும் இருக்கும் மற்றொருவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டு, முன்பே காதலித்த காதலனை கழட்டி விட, ஐடியா சொல்வதை கீழே படியுங்கள்.

“இருவரும் மோதிரம் மாற்றி காந்தர்வ மணம் செய்து கொள்வோம். போலி ஹனிமூன் டிரிப் மேற்கொண்டு, ஒரு வாரம் அலுக்க அலுக்க தாம்பத்யம் நுகர்வோம். குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் மிலிட்டரி டாக்டர் மூலம்தான். திருமணத்திற்கு பின்னும் நம் தொடர்பு தொடரும். என் மரணம் வரை எனக்கு இரு கணவன்கள். ஒரு காந்தர்வ கணவன்; ஒரு தாலி கட்டிய கணவன். எதாவது ஒரு கட்டத்தில், நீ திருமணம் செய்து, என்னை விட்டு விலக விரும்பினால், தாராளமாக நீ விலகலாம். காந்தர்வ மணம், ஹனிமூன் ட்ரிப் வேண்டாம் என்றால், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருகிறேன்; வாங்கிக் கொள். இப்பணம் நீ காதல் தோல்வியால் தற்கொலை செய்யாமலிருக்க அல்லது நீ என்னை எதிர்காலத்தில் பிளாக்-மெயில் பண்ணா திருக்க. சொன்ன இரு யோசனைகளில் உனக்கு எது பிடித்திருந்தாலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தயாரித்து, கையெழுத்து இட்டுக் கொள்வோம்…’ என்றேன்

மேற்படி பத்தி வாரமலரில் வெளியாகி இருக்கிறது.

அன்பார்ந்த வாசகர்களே அனாதி பிளாக்கில் இதுவரை நீங்கள் படித்து வந்த அந்த மாதிரி சம்பவங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருக்கும் மேற்படி பத்தியை தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் வாசிக்கும் தினசரியில் வெளிவந்திருப்பதை சற்றுக் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இப்படியும் ஒரு பெண் யோசிப்பாளா என்றெல்லாம் யோசித்து மூளையைச் சூடாக்கிக் கொள்ளாதீர்கள். இதற்கும் மேலே யோசிக்கும் பெண்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கின்றார்கள்.

சரி இப்போது நம்ம கதைக்கு வருவோம். மேற்படி யோசனை தெரிவித்த பெண் கிடைத்தால் நம் வாசகர்களில் எவராவது திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கின்றீர்களா என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். (யார் யாரைக் கல்யாணம் பண்ணா குஞ்சுக்கு என்னா வந்தது? அதுக்கு அது கிடச்சா போதுமேன்னு குடிகாரக் கம்னாட்டி கத்துரான்)

ஆனால் உங்களின் பிரிய குஞ்சாமணியாகிய நான், இப்பெண்ணை மிகுந்த ஆவலுடன் திருமணம் செய்வேன். ஏனென்றால் எனக்கு அடங்காத குதிரை மேல் ஒரு பிரியம் இருக்கிறது. ஒரு கிக் இருக்கிறது இம்மாதிரிப் பெண்களோடு வாழ்வதில். வாழ்க்கையில் ஒரு சுவாரசியம் வேண்டுமல்லவா? ஆனால் என் பிரியத்துக்குரிய அன்பான வாசகர்களே, வாழ்க்கை என்பது இதுவல்ல.

ஏன் இந்தப் பெண் இம்மாதிரி யோசித்தது? இப்படிப்பட்ட சிந்தனை ஏன் வந்தது? அதற்கு காரணம் “வாரமலர்”. ஏன் என்று யோசியுங்கள்.

பெண்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவர்கள். அவர்கள் திசைமாறிச் செல்வது எந்தச் சமூகத்திற்கும் நல்லதல்ல.  (போடாங்.. சாத்தான் வேதம் ஓதுதான்னு கேக்குறான் குடிகாரன்)

- குஷியுடன், குஷாலுடன் உங்கள் பிரிய குஞ்சாமணி

 

 


கதறும் நம்பர் ஒன் நடிகை (18+ ப்ளீஸ்)

ஜனவரி 13, 2011

விடிகாலையில் அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தேன். புது எண். யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே ”ஹலோ டியர்” என்றேன். (பெண்ணாக இருந்தால் வசதியாய் இருக்கும் பாருங்கள்). எதிர்முனை ஒரு செகண்ட் அதிர்ந்து பின்னர் ”ஹலோ சார், நீங்கள் குஞ்சு தானே?” என்றது.

அட, புதுக்குட்டி போல இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு,” யெஸ் உங்கள் குஞ்சு தான் பேசுகிறேன், நீங்கள் யார்” என்றேன்(எப்புடி?)

”சார், உங்களைப் பற்றி எனது தோழி சொன்னார், விடிகாலையில் அழைத்ததுக்காக மன்னியுங்கள்” என்றார்.

”அதெல்லாம் பிரச்சினையில்லை. அதுவும் நீங்கள் என்றால் எனக்கு மிக்க சந்தோஷமே” என்றேன்.

தொடர்ந்து பல சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். முடிவாக மதியம் ஸ்டூடியோவிற்கு வர இயலுமா என்று கேட்க, நானோ ஸ்டுடியோ வர இயலாது என்றும், அனாதியின் ஆஃபீஸ் ஸ்டூடியோ அருகில் இருப்பதாகவும், அங்கு வந்து விட்டால் சந்திக்கலாமென்றும் சொன்னேன். ரொம்பவும் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார்.

சரியாக மூன்று மணிக்கு பென்ஸ் காரில் வந்திறங்கினார் அந்த தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகை.

அறைக்குள் நான் மட்டுமே அமர்ந்திருந்தேன். அனாதி பத்து நிமிடத்தில் வந்து விடுவதாகச் சொல்லி இருந்தான்.

என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். மேக்கப் இல்லாமல் படு சோக்காய் இருந்தான்.ஆஹா அதிர்ஷ்டமே உன்னைத் தேடி வந்திருக்கிறதே என்று உங்கள் குஞ்சாமணியான அடியேனுக்கு படு குஷி கிளம்பி விட்டது.

குளிர்ந்த நீரைப் பருகி விட்டு என் முகத்தினைப் பார்த்தவர் கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிய ஆரம்பித்து விட்டது. அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் இருந்த நாப்கின்னை அவரிடம் நீட்டினேன். அமைதியாய் அழுது முடித்தார். அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”குஞ்சு, இந்த ரூமில் யாருமில்லையே?” என்று கேட்டார்.

“யாரும் கிடையாது ரோஸ், தைரியமாய்ச் சொல்லுங்கள்” என்றேன்.

”என்னைப் பாருங்கள் குஞ்சு” என்றுச் சொல்லி படபடவென்று உடைகளைக் கழட்டி அவரின் பிறப்புறுப்பினைக் பார்க்கச் சொன்னார். அது வீங்கிப் போய் இருந்தது. ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டேன்.

என்னையறிமாலே “ அய்யோ” என்று கத்தி விட்டேன். அப்படியே மடங்கிப் போய் உட்கார்ந்து விட்டார் அந்த நடிகை.

இதே நிலையில் நீங்கள் இருந்தால் என்ன நினைப்பீர்கள் என்று ஒரு நிமிடம் கற்பனைச் செய்து பாருங்கள்.

போனில் அப்பல்லோவில் இருக்கும் நண்பரை அழைத்து உடனடியாக ஆஃபீஸ் வரச் சொன்னேன். கதவு தட்டப்படும் ஓசை கேட்க நடிகை பதறி எழுந்தார். அருகில் சென்று டவலைப் போர்த்தி சுவற்றோடு சுவராக இருந்த ரெஸ்ட் அறையின் கதவினைத் திறந்து உள்ளே செல்ல வைத்து, கதவினை மூடி வைத்து விட்டு அனாதியை வரவேற்றேன்.

அரை மணி நேரத்தில் மருத்துவர் வந்து விட, அறைக்குள்ளே ட்ரீட்மென்ட் கொடுத்தார். கிட்டத்தட்ட நானும், அனாதியும் இரண்டு மணி நேரம் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்தே இருந்தோம். எனக்குள் ஏற்பட்ட வலியை எழுத்தால் எழுத முடியாது. ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க கூடாதோ அப்படிப் பார்த்த அதிர்ச்சியில் என்னால் யோசிக்கவே முடியவில்லை.

எனது தோழியும், நடிகையுமான ஒருத்தி, இவரைத் தேடி அலுவலகம் வந்து விட்டார்.

“உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்றதும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தார். இனி அந்த நடிகையின் பிரச்சினையைச் சுறுக்கமாய் தருகிறேன்.

‘ஒரு பிரபலத்திடம் வசமாய் சிக்கிக் கொண்டார் இந்த நடிகை. அவர் வயாக்கரா மாத்திரையை உபயோகித்து இவரைத் தினமும் சின்னா பின்னாப் படுத்திக் கொண்டிருக்கிறாராம். வரவேண்டாமென்றால் ரெய்டு, கைது என்று பயமுறுத்துகிறாராம். அப்பிரபலம் சொல்லும் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்றுச் சொல்கின்றாராம். யாரிடமும் பேசக்கூடாது என்று கட்டளை வேறாம். இவர் அனுபவிக்கும் சித்ரவதைக் கொஞ்சம் நஞ்சமல்ல என்றுச் சொன்னார் நம்பர் ஒன் நடிகையின் தோழியும், எனது தோழியுமான இவர்’

கேட்டுக் கொண்டிருந்த அனாதி, வழக்கம் போல ஒரே ஒரு போன் போட்டான்.

மேட்டர் ஓவர்.

தற்போது நடிகை சினிமாவில் நடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்த்து வருகிறார். கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர் தற்போது பரம சந்தோஷத்துடன் இருக்கிறார். தவறாமல் வாரம் இருமுறை எங்களைச் சந்தித்து விடுகிறார்.

மஹாபலிபுரம் சாலையில், கருப்புக் கலர் ஃபார்ச்சூனர் காரைப் பார்த்தீர்கள் என்றால் அதற்குள் நான், அனாதி, நடிகை, தோழி நால்வரும் சென்று கொண்டிருப்போம் எங்களுக்கான சந்தோஷத்தைத் தேடி.

உண்மையில் ஒரு ஆணின் சந்தோஷம் என்பது பெண்ணின் உடலில் இல்லை. அது பெண்ணின் மனதில் இருக்கிறது. உங்களுக்கென்று உறங்கி, உங்களுக்காகவே வாழும் ஒரு பெண்ணின் மனது கிடைத்தால் அது தான் உலக இன்பங்களில் எல்லாம் மிக உயர்ந்த இன்பம்.

நம்பர் ஒன் இப்போது மிக்க சந்தோஷமாய் இருக்கிறார்.

- குஷியுடன், குஷாலுடன் உங்களின் குஞ்சாமணி

 


பாலும் பணியாரமும்

ஜனவரி 3, 2011

பால் கறப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?  கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டு, பசு மடியை கன்று கவ்வி சப்பச் சப்ப, பசுவின் மடியில் பால் சுரக்க ஆரம்பிக்கும். டுபுக்கென்று கன்றுக்குட்டியை பிடித்து இழுத்து கட்டி விட்டு, பாலைக் கறந்து விடுவர். இதில் மனிதனுக்கு நிகர் மனிதனே தான்.

சரி பால் தான் இப்படி என்றால் பணியாரத்திலோ மனிதன் அடிக்கும் கூத்தினைச் சொல்ல வேண்டியது இல்லை. மாவை இதமாய், பதமாய் கலந்து, சில பல தாளிப்புகளை போட்டு குமுக்கு குமுக்குன்னு குமுக்கி, பணியாரக்கல்லைச் சூடாக்கி, போதாது என்று அதில் எண்ணெய் வேற விட்டு, அதுல மாவினை ஊற்றி பிறகுபிரட்டிப் போட்டு வேக வைத்து இன்னும் என்னென்ன அக்கப்போரெல்லாம் செய்து பணியாரத்தைச் சுடுவார்கள்.

இதையெல்லாம் ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணம் இல்லாமலா இருக்கும்? மேலே இருப்பதைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

கீழே இருக்கும் புகைப்படங்களை பார்த்து பால் கறப்பது எப்புடி? பணியாரம் சுடுவது எபூடி?என்று கற்றுக் கொள்ளவும்.

- உங்களின் மனம் கவர் குஞ்சாமணி


அவள் பெயர் பூர்ணிமா – ப்ரிய தோழி

December 12, 2010

மும்பையில் நான் கண்டெடுத்த என் பிரிய தோழி பூர்ணிமா. அவள் பூர்ண சந்திரன். பனித்துளி அவள். அவள் சிரித்தால் சில்லென்று காற்றடிக்கும். என் கண்ணால் கண்ட காற்று அவள். மலர்ந்து மணம் வீசும் மல்லிகை அவள். எரிந்து கொண்டிருக்கும் பனிமலர். தினம் தோறும் ரத்தத்தில் குளிக்கும் ரோஜா.

அவள் கண்கள் சொல்லும் ஆயிரம் கதைகள். அவள் பார்வை சொல்லும் கோடானு கோடி கவிதைகள். ஷேக்ஸ்பியரின் எழுத்தால் வடித்த காவியம் அவள். கம்பனின் வரிகளால் உருவானவள் அவள்.

அவளை நான் சந்தித்ததொரு நாளில் மும்பை மழையால் மூடப்பட்டிருந்தது. சில்லென்று காற்று வீசுகையில், மழை வாசத்தோடு என்னருகில் வந்தாள் அவள்.

கோடானு கோடி பனிக்கட்டிகள் ஒன்று சேர்ந்து உருவானவள் போல, கண்களால் சிரித்துக் கொண்டே என் கைகளைப் பற்றிக் கொண்டாள் அவள். இதோ இது நாள் வரையில் என் இதயத்தின் துடிப்போடு துடிப்பாய் மாறிப் போனாள் என் பிரிய பூர்ணிமா.

என் சுவாசமே பூர்ணிமாவாய் மாறிப் போனது. அந்தப் பேரழகியைச் சந்தித்த நாளே என் முழு நாளாய் மாறிப் போனது.

அவள் ஏன் என் சுவாசமாய் மாறினாள் என்றுச் சொல்கிறேன் கேளுங்கள்.

மும்பையில் எவனோ ஒருவனுடன் படுத்திருக்கையில் என்னுடன் அவள் மோகித்திருக்கின்றாள். எல்லா ஆண்களிடமும் அவள் என்னையேதான் பார்ப்பதாய் சொல்கின்றாள். அவளிடம் வரும் எல்லா ஆண்களின் சுவாசத்திலும் என் சுவாசத்தை உணருகிறேன் என்கிறாள். அவளை சுற்றி எல்லாமிடமும், எல்லா இடத்திலும் நானே இருக்கிறேன் என்கிறாள். அவள் படுத்துப் பெரும் ஒவ்வொரு பணத்திலும் காந்தியாய் நானே இருக்கிறேன் என்கிறாள்.

அவளைச் சுற்றி நானே கடவுளாய் வியாபித்திருக்கிறேன் என்கிறாள்.

இப்போது சொல்லுங்கள் அவள் என் பூர்ணிமா தானே?

நான் ஷோபாவில் அமர்ந்திருக்கிறேன். அவள் என் காலருகில் அமர்ந்திருக்கிறாள். அவள் கைகளால் என் கால் விரல்கள் நீவப்படுகின்றன. என் கண்களுக்குள் அவள் கண்கள் ஊடுறுவி இருக்கின்றன.

- அன்புடன்

உங்களின் ப்ரிய குஞ்சாமணி

 


எரியும் ஆண்கள் – கற்பின் மறுபக்கம்

December 12, 2010

முக்கிய வேலையாக ஒரு ஊருக்குச் சென்றிருந்தபோது, அவசியம் கருதி ஒரு மாதம் அவ்வூரிலேயே தங்கி இருக்க நேரிட்டது. தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் ஒரு டீக்கடை இருக்கிறது. அருகிலேயே கல்லூரிகள் இருப்பதால், மாணவர்கள் பலர் வீடு எடுத்து தங்கி இருந்தனர். தினமும் காலையில் மாணவர்கள் பலர் டீக்கடையில் சிகரெட், டீ குடிக்க குழுமினர். நானும் தினமும் காலையிலும், மாலையிலும் அக்கடையில் ஆஜராகி ஒரு பிளாக் டீயை அருந்தி விட்டு வருவேன்.  அங்கு நடந்த ஒரு விஷயம் என்னை மிகப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத்தான் இங்கு எழுதி இருக்கிறேன். இது கண்கூடாக கண்ட உண்மை நிகழ்ச்சி.

சரி தொடர்கிறேன்.

அந்த டீக்கடை வழியாகத்தான் பலரும் வாக்கிங் செல்லுவார்கள்.பணம் கொழிக்கும் பல வித தொழில்களைச் செய்பவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பல கார்கள் நிற்கும். அந்த ஏரியாவில் பணக்காரத் தன்மை மிளிரும்.

ஒவ்வொரு நாளும் என்னைக் காணும் மாணவர்கள் சினேகமாக சிரித்து பழக ஆரம்பித்தார்கள். ஸ்போர்ட்ஸ் லேன்சர் காரை ஆசையுடன் பார்ப்பார்கள். ஒரு நாள் இரண்டு மாணவர்கள்” சார் எங்களை காரில் அழைத்துச் செல்கின்றீர்களா?” என்று கேட்டனர்.

150 கிலோ மீட்டர் ஸ்பீடில் கார் பறக்க, காருக்குள்ளே ஒரே சத்தம். காதைப் பிளக்கும் ஹரிஹரன் பாடல். சில்லென்ற ஏசி. அவர்களின் உற்சாகத்தைப் பார்த்து மனசு குதூகலமானது. ஆக்சிலேட்டரை அழுத்து அழுத்து என்று அழுத்தினேன். சிட்டாய் சீறியது லேன்ஸர்.

அவர்கள் இருவரும் என் கைகளைப் பிடித்து கண்கள் பனிக்க நன்றி சொன்னார்கள். ’நன்றாய் படியுங்கள்’ என்றுச் சொல்லி விட்டு, அறைக்குத் திரும்பி விட்டேன்.

மறு நாள் காலையில் வழக்கமாய் டீக்கடைக்குச் சென்றேன். அவர்கள் இருவரையும் காணவில்லை.

மூன்று நாட்களாய் அவர்களைக் காணவில்லை. கண்களால் சிரித்துப் பழகிய அம்மாணவர்களை காணாததால் மனசுக்கு பாரமாய் இருந்தது. துள்ளித் திரிந்த இளம் பிஞ்சுகளைக் காணாமல் மனசு வலித்தது. அவர்களுக்கு என்ன பிரச்சினையோ? ’கடவுளே அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையையும் கொடுத்து விடாதே’ என்று வேண்டிக் கொண்டேன்.

அக்டீக்கடை மீது எனக்குள் வெறுப்பு வந்தது.

மறு நாள், சற்றே வெறுப்புடன் அங்குச் சென்ற போது அவ்விரு மாணவர்களையும் பார்த்தேன். பார்த்தவுடன் வெகு சினேகமாய் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டனர். மூவரும் நான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.

’சார், ஒரு நாளைக்கு 25,000 ஆயிரம் ரூபாய் இருக்குமே!’ என்று கேட்டான் ஒரு மாணவன். சூடாய் காஃபியை பருகியபடி பேச்சுக் கொடுதேன்.

‘ஆமாம், இன்றோடு பதினைந்து நாட்களாகி விட்டன’ என்றேன்.

வாயைப் பிளந்தனர் இருவரும். ‘சரி இரண்டு நாளாய் உங்களைக் காணவில்லையே?’ என்று ஆரம்பித்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இனி மேட்டர் சுருக்கமாய் :

வழக்கமாய் டீக்கடைக்கு வருபவர்களோடு, ஒரு மாமி பழக ஆரம்பித்திருக்கிறார். பின்னர் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். வழக்கம் போல அது செக்ஸில் கொண்டு போய் விட்டிருக்கிறது. கிராமப்புரத்திலிருந்து வந்த இருவரும், மாதா மாதம் வீட்டுக்கு 50,000 ரூபாய்களை அனுப்பி வைக்கின்றார்களாம். இருவரும் வீடு கட்ட ஆரம்பித்திருக்கின்றனராம். அவர்கள் வீட்டில் அனைவரும் வயிறார சாப்பிடுகிறார்களாம். ஒருவன் தன் அக்காவிற்கு திருமணமே செய்து வைத்திருக்கின்றானாம்.  ஒரு மாமியுடன் ஆரம்பித்த உறவு சங்கிலித் தொடர்போல ஆகி விட்டதாம். கல்லூரியில் சுமாராகத்தான் படிக்கின்றார்களாம். வீட்டில் பார்ட் டைம் ஜாப் செய்வதாகச் சொல்லி இருக்கின்றார்களாம்.

இனி நான் :

தன் குடும்பத்திற்காய் தன் உடலை விற்கும் பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட பல பெண்களைச் சந்தித்திருக்கிறேன்(அப்படி சந்தித்த ஒரு பெண்ணின் சுவாரசியமான கதையை விரைவில் எழுதுகிறேன்). சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வாரப்பத்திரிக்கையில் ஆண் விபச்சாரர்களைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இது வேறுமாதிரி இருக்கிறது.

நல்ல வாளிப்பான பையன்களை தன் செக்ஸ் ஆசைக்குப் பயன்படுத்தும் உச்சி நெற்றியில் வகிடெடுத்து, குங்குமம் இட்டு, காலில் மிஞ்சி போட்டு தலையைக் குனிந்து நடக்கும் குடும்பப் பெண்களை பற்றி நினைக்கையில், அவர்களின் கணவன்கள் மீது சொல்லொண்ணா கோபம் வந்தது.

- உங்களின் அருமைக் குஞ்சாமணி


குஞ்சின் கவிதை – பாத்திரங்கள்

அக்டோபர் 8, 2010

அன்புமிக்க வாசகர்களே,

அனாதி பிளாக் பட்டயக் கிளப்புகிறது என்று மெயில் வந்திருக்கிறது. எந்திரன் பட விமர்சனம் உங்களுக்கெல்லாம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மிகச் சரியான கணிப்பு என்று ஒரு பெண் மெயில் அனுப்பி இருந்தார். அத்துடன் இலவச இணைப்பாக அவரின் போன் நம்பரும் கூட வந்தது. விரைவில் மீட்டிங்க் இருக்கிறது. அப்பெண்ணிடம் முதலிலேயே அனுமதி வாங்கி விட்டேன். நமது சந்திப்பை எழுதுவதற்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே மேற்படி தொடர இயலும் என்றேன். உடனே ஒத்துக் கொண்டார். ஆக, எந்திரனால் எனக்கு ஒரு புது நட்பி கிடைத்து விட்டார்.

எப்படி நீங்கள் எந்திரனை ஃபக்கிங் மெஷின் என்று சொல்ல முடியும் என்று ஒரு வாசகர் மெயில் அனுப்பி இருந்தார். அந்த எந்திரன் வீடு துடைக்கிறது, சமைக்கிறது, எதிரிகளிடமிருந்து ஹீரோயினைக் காப்பாற்றுகிறது, காதல் செய்கிறது, செயற்கை உயிரணுக்கள தயார் செய்கிறது என்று அனைத்தும் ஜஸ்வர்யாவை மேட்டர் செய்யத்தானே செய்கிறது. நாட்டைக் காக்க முனைந்ததா? இல்லை வேறு ஏதாவது செய்ததா? ஏதும் இல்லையே? ஆகவே அது ஃபக்கிங் மெஷின் தானே? இதில் என்ன தவற்றைக் கண்டார் அந்த வாசகர் என்று தெரியவில்லை.

சரி அது போகட்டும். திரை விமர்சனம் எழுதி விட்டேன். திடீரென்று எனககொரு விபரீத ஆசை வேறு வந்து விட்டது. அது கவிதையின் மீதான ஆசை. இதோ உங்களுக்காக ஒரு கவிதை. பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன இந்தக் கவிதையை எழுதுவது உங்கள் குஞ்சுதானே ? அதாவது உங்களின் பிரியத்துக்குரிய குஞ்சாமணி என்று சொல்ல வருகிறேன்.

பாத்திரங்கள்

 

 

ஒரு பாத்திரம்

பாத்திரங்களை

கழுவுகிறதே ! ( ஆச்சரியக்குறி )

 

- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன் உங்கள் குஞ்சாமணி

 

குறிப்பு : கவிதை புரியாதவர்களுக்கு ஒரு மேட்டர். நான் எதை பாத்திரம் என்றுச் சொல்கிறேன் என்பதை முதலில் தெரிந்து கொண்டால் இக்கவிதை புரிந்து விடும். ஓகே……


சாமானே சரணம் – மொதக்கதை

ஆகஸ்ட் 11, 2010

அன்பார்ந்த வாசகர்களே,

எப்படி இருக்கின்றீர்கள்? குஞ்சாமணியின் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாமானே சரணம் என்ற தலைப்பில் மொதக்கதை எழுதலாமென்று ஆரம்பித்திருக்கிறேன். இதில் என்ன பிரச்சினை என்றால் கதையின் கதாபாத்திரங்கள்தான் கதையை எழுதப்போகின்றன. நான் இங்கு எடிட்டிங் வேலையை மட்டுமே செய்யப்போகிறேன்.  போடாங்கலூசுன்னு நினைக்காதீங்க. லூசா இருந்தா அனைவருக்கும் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். சரி அது போகட்டும் விடுங்கள். பாருங்க திரும்பத் திரும்ப கெட்ட வார்த்தையாகவே வந்து விடுகிறது. எல்லாம் உங்களுடன் சேர்ந்த வினை. உடனே ஏய் குஞ்சு எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறாய் என்று நினைக்காதீர்கள். பால் கொடுக்கும் சதா கவர்ச்சிப் படம் தான் நம்ம ஃப்ளாக்கில் இன்னும் முதலிடத்தில் இருக்கிறது? இதெற்கெல்லாம் காரணம் நீங்கள் தானே அய்யா. சரி சரி.

இனி சாமானே சரணம் மொதக்கதையைப் பார்க்கலாம்.

”ஒரே ஒரு ஆண் குழந்தையை ஊரிலே மிகப் பெரிய, புகழ் வாய்ந்த பள்ளிக் கூடத்தில் படிக்க சேர்த்து விட்ட வனிதைக்கு எப்போதுமே சோம்பேறித்தனத்தின் மீது தான் ப்ரியம். மேட்டருக்கு கூப்பிட்டா கூட வந்து பெட்டில் தேமேன்னு படுத்துக் கிடப்பா. சமைத்துச் சாப்பிடனும்னாக்கூட சோம்பல் பட்டுக்கிட்டு காய்ச்சின பாலை எடுத்துக் குடிச்சிட்டு படுத்துக்கிடுவா. எட்டு மணிக்கு எழுந்து, பயலை அவசர அவசரமா குளிக்க வச்சு, ட்ரெஸ்ஸை போட்டு விடுவதற்குள் பள்ளி வேன் வந்து விடும். வேக வேகமா பயலைக் கூட்டிக்கிட்டு ஓடுவா. இவ்வளவுக்கு துணி துவைக்க ஆளு, பாத்திரம் தேய்க்க ஆளு, வீடு துடைக்க ஆளு, துணிகளை தேய்த்து தர ஆளு என்று அனைத்துக்கும் வேலையாட்கள் வேறு இருக்கின்றார்கள். ஆனாலும் அவள் குழந்தை இன்னும் பள்ளிக்கூட வேனுக்கு, காலையில் ஓடிக் கொண்டே தான் இருக்கிறான்”  - இது வரை கதை சொன்னது அந்த வீட்டு வேலைக்காரி த்ரிஷா.

பொரணி பேசும் கவிதா இப்போது தொடர்கிறாள்.

”அவள் புருஷன் இருக்கானே அவன் பார்க்கிறதுக்குதான் ஆம்பளை மாதிரி இருப்பான். ஆனா அவன் பொம்பளை. இந்தத் தெருவுல எந்த வீட்டுப் பொம்பளை எட்டு மணிக்கு எந்திரிக்கிறா. இவளைத் தவிர. அவளைத் தட்டிக்கேட்க அவனுக்குத் துப்பில்ல. இவனெல்லாம் ஒரு ஆம்பளை”

இதைக் கேட்ட கவிதாவின் பாட்டி சொன்னாள்

”அடிப் போடி போக்கத்தவளே, அவன் சாமானே சரணம்னு கிடக்கிறான். இவ என்னவோ பேசுறாளே”

கதை முடிஞ்சிருச்சு. இனிமேல் தான் கதையின் கிளைமாக்சே வருகிறது வாசகர்களே. தொடர்ந்து படியுங்கள்.

மீந்து போன குழம்பு

வேலைக்காரிக்கு….

பக்கத்து தெரு

அத்தையுடன்

பகிர்ந்து சாப்பிட

நெய் பணியாரங்கள்…

வீடு தேடி வரும்

தோழிக்குத் தரும்

அரைத்த மருதாணி…

இப்போது எதுவுமே இல்லை !

பகுத்துக் கொடுக்கும்

பழக்கத்தையே

பாழாக்கி விட்டது

குளிர்பதனப் பெட்டி

மேற்படி கவிதையை எழுதியவர் போளூர் சி.ரகுபதி. நன்றி ரகுபதி அவர்களே.

பிரிய வாசகர்களே, இப்போது தெரிகிறதா இக்கதை என்ன சொல்ல வருகிறது என்று. உங்களின் மேலான கருத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவன்

உங்களின் மனம் கவர்ந்த குஞ்சாமணி.


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers