கமலின் இத்தனை ஆண்டுகால கலைச்சேவையை நீங்கள் மேலே இருக்கும் படத்தின் மூலம் கண்டுகளிக்கலாம். ரொம்ப சார்ப்பாக இருக்கிறது அல்லவா கமலின் சேவை ?
- குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்
உங்களின் ப்ரிய குஞ்சாமணி
என்ன வந்துச்சு?ன்னு தெரிந்து கொள்ள வேண்டுமா நண்பர்களே ? சொல்லித் தெரிவதா சாப்பாட்டுக் கலை? பசி வந்தா கை தானா இலையைப் பார்த்ததும் அங்கே போகிறது அல்லவா? தலைப்பைப் பார்த்ததும் என்ன வந்துடுச்சுன்னு இதற்குள் உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும். கலைச் சேவை செய்யும் உலக மகா நடிகைகளும், இயக்குனர்களும் இருக்கையில் உங்களின் பிரிய தோழனனான குஞ்சுக்கு என்ன கவலை? இனி படம் பாருங்கள். படங்களின் முடிவில் வடையைப் பாருங்கள். அடச்சே, விடையைப் பாருங்கள்.
முக்கிய குறிப்பு : வாசகிகளே இதெல்லாம் தமிழ்படங்களில் வெளிவந்திருக்கும் சீன்கள். இப்படங்கள் எல்லாம் சென்சார் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.ஆகவே உங்கள் பிரிய குஞ்சுவை தவறாக நினைத்து விடாதீர்கள். ஓகே… …





ஜொள்ளு !
- உங்கள் மனம் கவர் குஞ்சு
ஹாய் டியர்ஸ்,
குஞ்சாமணிக்கு கோழிகள் என்றால் விருப்பம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விஷயம். கோழிகள் என்றால் அதுவும் கீழே படத்தில் இருக்கும் கோழிகள் என்றால் எனக்கு ரொம்பவும் பிடித்தம். ஏன்பா குஞ்சு, உனக்கு மட்டும் தான் இந்தக் கோழியைப் பிடிக்குமா? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. விரைவில் கோழி ஒன்றினை நூல் மில் அதிபருடன் வறுத்த கதையுடன் வருகிறேன். அதுவரை இந்தக் கோழியைப் பார்த்து “ஜொள்” விட்டுக் கொண்டிருங்கள்.
இப்படத்தினைப் பார்த்தீர்களா நண்பர்களே, குஞ்சை வா வான்னு கூப்பிடுகிற மாதிரியே இருப்பதைக் கவனித்தீர்களா?. இந்தக் கொடுப்பினையெல்லாம் யாருக்கு வரும் சொல்லுங்க பார்ப்போம்
வேண்டுகோள் : அன்பு நண்பா அனாதி என் வழியில் குறுக்கிட்டு விடாதே.
குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன் உங்களின் பிரிய குஞ்சாமணி
ஹலோ குஞ்சாமணியின் பிரிய ரசிகக் குஞ்சுகளே, பிஞ்சுகளே உங்கள் அனைவருக்கும் உங்கள் குஞ்சின் வணக்கம். நலம் தானே????
ஸ்ரீயை எழுத விடாதேன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அனாதி கேட்க மாட்டேன் என்கிறான். இனிமேல் அனாதியின் ஹோட்டலில் சரக்கு போடும் மாஸ்டர் கூட எழுத வந்து விடுவார் போல.
ஸ்ரீ ஓவரா பில்டப் போடுவான். அவனை நம்பாதீர்கள். எதுவுமே செய்யக்கூடாது என்று வேறு சொல்லுவான். பின்னே எதுக்கு வாழனும்? சொல்லுங்க.
அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதேன்னு ஒரே லந்து. அவனைப் பார்த்தாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. சரி போவட்டும் எங்க கதை.
இப்போது உங்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித் தரப்போகிறேன்.
கிராமப்புறங்களில் மீன் குழம்போ கறிக் குழம்போ வைக்கும் போது, நல்லா புழங்குன சட்டியாப் பார்த்து எடுத்துட்டு வான்னு சொல்லுவாங்க. அந்தச் சட்டியில குழம்பு வைத்தால் தான் குழம்புருசியா இருக்கும்.
மண் சட்டியில் குழம்பு வைத்து சாப்பிட்டிருக்கின்றீர்களா? அதன் டேஸ்டே வேறுதான். உடனே சாரு மாதிரி எனக்கு இரண்டு மண் சட்டி யாராவது வாங்கி அனுப்புங்கள் என்றெல்லாம் கேட்க மாட்டேன்.
சரி நமக்கு எதுக்கு குழம்பு. இப்போது மேட்டருக்கு வருகிறேன். தமன்னா ஆரம்ப காலங்களில் நடித்த படங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சமீபத்தில் சிறுத்தை என்ற படத்தில் ஒரு பாடலில் ஆடியிருப்பார் ஒரு ஆட்டம். வாயாலே படம் போடுவது என்றுச் சொல்லுவார்கள். அந்த வாயை கீழே இருக்கும் பாடலில் பாருங்கள். அது மட்டுமல்லாமல் தமன்னாவின் ஆட்டமும், இடுப்பின் துடிப்பும், வளைந்து வளைந்து ஆடும் ஆட்டமும் உங்களுக்கு பல வித கதைகளைச் சொல்லுமே. அதே தான். பிடித்துக் கொள்ளுங்கள். பாடலைப் பாருங்கள். நான் என்ன மனதுக்குள் நினைத்தேனோ அது உங்கள் மனதுக்குள் உதிக்கும். உதிக்காதவர்கள் தயவு செய்து, இனி ஸ்ரீயின் பதிவுகளை படித்துக் கொண்டிருங்கள். என்னடா இவன் குழம்புச் சட்டிக் கதை சொன்னான். திடீரென்று தமன்னாவின் இடுப்பைப் பற்றி எழுதுகிறானே என்று குழம்பும் வாசகர்களுக்கு ( வேண்டாம் திட்டிடுவேன் ஆமாம்) என்ன சொல்வது?
உங்களின் பிரிய
குஞ்சு

கண்ணை மட்டும் பாருங்க. இல்லேன்னா உங்க மனசு எண்ணைக்குள் வேகும் பணியாரம் போல ஆகி விடும். என்ன புரிகிறதா? பணியாரம் சாப்பிட்டிருக்கின்றீர்களா வாசகர்களே? ருசியா இருக்குமே தெரியுமா உங்களுக்கு? ஆமா, பணியாரம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே? தெரியாதவர்கள் இந்தப் பக்கம் படிக்க வந்தீக என்றால் என்ன சொல்லி திட்டுவேன்னு எனக்கே தெரியாது
சரி ரீபோக் பிராண்ட் கம்பெனி ஒரு பேக்கை வெளியிட்டிருக்கிறார்கள். விலை ரூபாய் 10 லட்சமாம். வாங்க விரும்பினால் அந்த பேக் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்து விட்டு, ரீபோக்கை அணுகவும்.
- உங்கள் பிரிய குஞ்சு






அன்பு வாசகர்களே,
காட்டியதைப் பார்த்து விட்டீர்கள். சினிமாக்கள் எதைக் காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இன்னுமொரு சம்பவத்தை இவ்விடத்தில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். அதை நீங்கள் நிச்சயம் படித்துதான் ஆக வேண்டும்.
தமிழ் நாடா அல்லது ஏழைகளின் சுடுகாடா
இதோ கீழே இருக்கும் ஜூனியர் விகடனில் வந்த பத்தியைப் படித்து விட்டு மேலே இருக்கும் தலைப்புச் சரியா இல்லை தவறா என்பதை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.
‘மாநிலத்தின் வசதியான ஒரு பதவியில் இருக்கும் மனிதர்,இதற்குப் பிறகும் தொடர்ந்து தனக்கு அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்று வெறிகொள்கிறார். மாந்திரீக ஆலோசனைகள் நடக்கின்றன. அதன்படி, அந்த மனிதரின் ஆளுகைக்கு உட்பட்ட ஏரியாவில் விளையாடிக்கொண்டு இருக்கும் எட்டு வயது சிறுமி ஒருத்தி, அடியாட்களின் உதவியோடு கோழிக் குஞ்சாக அமுக்கித் தூக்கிச் செல்லப்படுகிறாள்.துள்ளத் துடிக்க அந்தச் சிறுமி நரபலி கொடுக்கப்படுகிறாள். சிறுமி மர்ம மரணத்தின் பின்னணி புரியாமல், காவல் துறை சுறுசுறுப்பாக விசாரிக்கிறது. அவளைக் கொன்ற அடியாளை அமுக்கிவிடுகிறது. ஆனால், பிடிபட்டு போலீஸ் விசாரணைக்குப் போன சில நாட்களிலேயே அந்த அடியாளின் நாக்கு எப்படியோ அறுந்து போகிறது. பேச முடியாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலத்த காவலில் இருந்தபோதும்… மர்மமான முறையில் இறந்து போகிறார் அடியாள். அவருடைய ஒரே சொந்தமான தந்தையின் மரணமும் அதைத் தொடர்கிறது!மேற்கொண்டு இதில் எப்படி நகர்வது என்று தெரியாமல், கைகள் கட்டிப் போடப்பட்ட நிலையில் காவல் துறை தவிக்க… விஷயம் அறிந்து வழக்கில் துப்பு துலக்க முயலும் சில உயர் அதிகாரிகள் திடீரென்று அந்த ஏரியாவைவிட்டுத் தூக்கி அடிக்கப்படுகிறார்கள். சிறுமி மரணத்தில் மர்மம் விலகுமா? பதவிக்காகத்தான் இந்த பயங்கரம் நடந்ததா என்று காவல் துறை விசாரித்து உறுதி செய்யுமா? தெலுங்கு டப்பிங் படங்களை மிஞ்சும் இது – கதையல்ல நிஜம். காட்சிகள் மாறி, காவல் துறையின் கைகளுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது பதில்கள் தெரிய வரலாம்!” என்ற கழுகார் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.
படித்து விட்டீர்களா? இப்போது உங்கள் மனதில் எழக்கூடிய உணர்வினை எழுதுங்கள் பார்ப்போம். மனித வாழ்க்கையின் குரூரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கு மேற்கண்ட படங்களும், ஜூனியர் விகடனில் வெளிவந்த கழுகார் செய்தியும் எடுத்துகாட்டாய் நிற்கின்றன.
அன்புடன்
உங்களின் பிரிய குஞ்சாமணி
(திருந்தலாம்னு நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை)
உதய நிதி படு சூடானவர் என்று கேள்விப்பட்டேன். குட்டிக்கு அது தெரியுமா என்பது தான் தெரியவில்லை. உதய நிதி தன் நண்பர் விஜய், அசினின் குண்டியில் கை வைத்தது போல, இந்தக் குட்டியின் குண்டியின் மீது கை வைக்க மறந்து விட்டா என்று நினைக்கையில் எனக்கு உண்டாகும் சோகம் கொஞ்சம் நஞ்சமல்ல. இனி அந்தச் சீனையும் பார்த்து வையுங்கள். யாரோ ஒரு ஹீரோவைப் போட்டு, புரட்டி எடுத்து விட்டாராம் உதய நிதி என்று பேசிக் கொள்கிறார்கள். யார் அது என்று வாசகர்கள் யாருக்காவது தெரியுமா? இல்லை அது வதந்தியா? தெரிந்தவர்கள் பின் ஊட்டத்தைப் போடுங்கள். ஆனால் நம் வாசகர்களில் பெரும்பாலானோருக்கு பின்னூட்டம் போடுவது பிடிக்காது போலிருக்கே.
- உங்கள் குஞ்சு
பின்னூட்டங்களில் அமலா தானே என்று பலரும் கேட்டிருக்கின்றார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கதை என்று எழுதியிருந்ததை ஏன் மறந்து விட்டார்கள் என்று தெரியவில்லை. தமிழ் சினிமா மார்க்கெட்டை விட்டு அமலா சென்று கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது. இப்படியெல்லாம் தத்தியாகவா யோசிப்பார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. கொஞ்சூண்டு நிதானம் தேவை.
சாருவின் அக்கப்போரை ஜெயா டிவியில் பார்த்தேன். பாலச்சந்தருக்கு ஜால்ரா அடித்து கை வலித்து இருக்கும். யாராவது கேன வாசகர்கள் ரெமி மார்ட்டின் வாங்கி அனுப்பி வைப்பார்கள்.
கோயமுத்தூரில் இருக்கும் வாசக நண்பர் ஒருவர் இப்படத்தினை மெயில் அனுப்பி இருந்தார். படத்தைப் பார்த்ததும் வந்த சிரிப்பை இன்னும் என்னால் நிறுத்த முடியவில்லை. இரண்டு நாட்களாக தொடர் எழுதினேன். அதற்கு சான்றாய் கீழே இருக்கும் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. மார்கெட்டிலேயே குறைந்த விலை என்று அமலாபால் படம் வெளியாகி இருப்பதையும், எனது பதிவினையும் சற்று நேரம் ஒப்பிட்டுப் பாருங்கள் வாசகர்களே.
இத்துடன் இந்த தொடர் முற்றும் போட்டு விடுகிறேன். எனது தோழி போன் மூலமாய் என் காது ஜவ்வினைக் கிழித்து விட்டார்.
குறிப்பு எனது தோழிக்கு : ஹாய் குட்டி, இப்போ என்ன செய்வாய்??
- குஞ்சாமணி

இந்தக் கதை ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது. இக்கதைக்கும் அமலா பாலுக்கும் ( ரொம்ப இருக்கோ அமலா?) எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் மிகப் பிரபலமான ஹோட்டலின் லவுன்சில் அமர்ந்திருந்தேன். அப்போது தமிழில் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வந்தவரும் லவுன்சிற்கு வந்தார். கண்களில் ஆச்சரியம் விரிய, அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
ஹோட்டலின் வரவேற்பாளர்கள் அனைவரும் அவரைக் கண்டு கொண்டதாகவே இல்லை. என்னடா உலக அதிசயம் இது என்று நினைத்தேன். நடிகையைப் பார்த்து விட்டு பல்லை இளிக்காத தமிழர்களும் இருக்கின்றார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரத்தில் இரண்டாவது மாடிக்குச் சென்றார். என் அறையும் அங்குதானிருந்தது.
எனது வேலைகளை முடித்து விட்டு, இரவு பத்து மணிக்கும் மேல் ஹோட்டலுக்கு வந்தேன். அறையைத் திறக்கும் போதுதான் இடது பக்கமிருந்த அறையிலிருந்து அபாயகரமான டிரஸ்ஸொடு அந்த நடிகை வெளியே வந்தார். கண்களில் கண்ணீர். என்னைப் பார்த்ததும் அருகில் வந்து நின்றார். பதறி உள்ளே வாருங்கள் என்று அழைத்துச் சென்றேன்.
அதற்குள் அறைக்குள்ளிருந்து ஒரு பெரியவர் வந்தார். அவரைப் பார்ததும் கிறுகிறுகென்றாகி விட்டது. நல்ல போதையில் இருந்தார். ஏய் வாடி என்று குழறிக் கொண்டே வெளியே வர உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நின்று கொண்டிருந்தார். நடிகை கண்ணை மூடிக் கொண்டு என் பின்னால் மறைய, அவர் என்னை அடிக்க வந்தார்.
அவருக்கு தான் எப்படி இருக்கிறோம் என்று தெரியவில்லை. என் அறையைத் திறந்து நடிகையை உள்ளே அனுப்பி விட்டு, பெரியவரை அவரின் அறைக்குள் தள்ளிக் கொண்டு போய், விட்டேன் ஒரு அறை. அப்படியே பெட்டில் விழுந்தார்.
அறையைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு, என் அறைக்குள் வந்தால் அங்கு நடிகை மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார். ஒன்றும் பேசாமல் துண்டை எடுத்துக் கொண்டு, வாஷ்பேஷனில் கையைக் கழுவி விட்டு, ஷோபாவில் அமர்ந்தேன். மணி பதினொன்றாகி விட்டது. குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். அழுது முடிக்கட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தேன்.
” ஹே! கடவுளே !!! எங்கு போனாலும் இதே பொழைப்பாப் போச்சு. பொம்பளைக அழுவதையே பார்க்க வேண்டியதிருக்கிறதே. எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளைத் தந்து கொண்டிருக்கிறாய் ?” என்று மனதுக்குள் திட்டி முடித்தேன்.
அடுத்து நடந்தது என்ன? இந்தக் கதைக்கும் அமலா பாலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை நாளைச் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை மனதுக்குள் கொண்டு வந்ததுமே, டென்ஷனாகி விட்டது.
சரி போகட்டும் அக்கதை.
ஒரு வாசகர் இது சாருவின் பிளாக்கா என்றும் அந்து மணி எழுதுவது போல இருக்கிறதே என்று கேட்டிருந்தார். மேற்படி இருவருக்கும் இந்த பிளாக்கிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சாருவும், அந்துமணியும் நண்பர்கள் என்று தெரியும்.
முக்கிய் குறிப்பு : சினிமா உலகை அழிக்க நடந்து வரும் ரகசிய சதி வலையைப் பற்றி விரைவில் ஒரு கட்டுரை வெளிவரப்போகிறது. பஞ்சரு பலராமன் எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஹாட் டாபிக் : அமலா பால் பற்றி நாளை பார்ப்போம்.
அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடை பெறுவது,
உங்களின் மனம் கவர் குஞ்சாமணி
நண்பரின் அழைப்பின் பேரில் அவரின் தோட்ட வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பர் ஒரு குஜால் பேர்வழி. சரியான ஜொள்ளு பார்ட்டி. வீட்டில் தண்ணி தெளித்து விட்டு விட்டார்கள். கோடி கோடியாய் கொட்டுகின்ற பணத்தை எதில் முதலீடு செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடுபவர். தான தர்மங்களையும் செய்து வருபவர். அதையும் தாண்டி, இரவுகளில் இவருக்கு ‘அது’ மேல் ஒரு விருப்பம்.
அதற்கென்று சில ‘பிரத்யேகமாக’ வேலையாட்கள் உண்டு. இன்ன இடம், இப்படி என்று கோடு போட்டு விட்டால் ஆறு வழிச்சாலையை போட்டு விடும் அளவுக்கு திறமை மிக்கவர்கள் இந்த ‘பிரத்யேக’ ஆசாமிகள்.
இப்படித்தான் நண்பருக்கு ஒரு நடிகையின் மீது ஆசை வந்து விட்டது. நடிகை பார்க்க சின்னக் குழந்தை மாதிரி இருப்பார். ஆனால் ஆள் படா ஜோக்கு பேர்வழி. தூங்கினால் கூட காசு கொட்ட வேண்டுமென்று நினைப்பவர். சென்னையில் மட்டும் இவர் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் நிலங்களுக்கு மதிப்பு போட ஆரம்பித்தால் ‘ஸ்பெஷல் இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு’ ஹார்ட் அட்டாக் வந்து விடும். இத்தனை குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது என்று எந்தக் கொம்பனாலும் கண்டு பிடிக்க முடியாது என்று அவரின் மேனேஜர் என்னிடம் சொல்வார். இவ்வளவுக்கு அவர் நடித்த படங்கள் ஒன்றோ இரண்டோதான் ஓடி இருக்கின்றன. மற்றவை எல்லாம் அட்டர் பிளாப் படங்கள்.
மேனேஜருக்குச் சம்பளம் என்னவென்று நினைக்கின்றீர்கள்? கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் என்றால் நடிகையின் வசூல் மழையை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். சரி நண்பரின் கதைக்கு வருகிறேன்.
‘பிரத்யேக’ ஆசாமிகளிடம் நடிகையின் மீதுள்ள காதலைச் சொல்லி இருக்கிறார். அவர்களும் களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். ஆப்பு என்றால் ஆப்பு அப்படி ஒரு ஆப்பை அவர்கள் எக்காலத்திலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நடிகை தற்போது பெரும் ‘கை’யின் கஸ்டடியில் இருக்கின்றார். அக்ரீமெண்ட் “ வேறு எங்கும் போகக்கூடாது, மாதா மாதம் சுளையாக பெரிய அமவுண்ட்” கொடுக்கிறார்கள். மாதமொரு முறை எங்கோ, எப்படியோ ‘மீட்டிங்’ உண்டு. நடிகைக்குச் சொல்லவா வேண்டும். கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு மேட்டருக்கு ஓக்கே செய்யும் நடிகை இந்த நடிகை மட்டும்தான். விஷயம் தெரிந்தவர்களுக்கு வாயிலும் வயிற்றிலும் புகையாய் வருகிறது.
மேற்படி விஷயத்தைச் சொல்லி சோகமாய் நின்றிருக்கின்றார்கள் ஆசாமிகள். இவருக்கோ கப்சிப் என்றாகி விட்டது. அந்த இடத்திலேயா இருக்கிறார் அவர் என்று நம்பாமல் என்னிடம் கேட்க, ஆம் என ஆமோதித்தேன்.
கதையைப் படித்து விட்டீர்களா? இந்த நடிகை யார் என்று தலையைப் பிய்த்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு விடை பெறுகிறான்
உங்களின் மனம் கவர் குஞ்சாமணி