ரொம்ப நல்லவர் யாரு?

மே 27, 2012

இந்த உலகத்தில் நல்லவர்களைப் பார்ப்பதே அரிது என்கிறார்கள். அப்படிப்பட்ட நல்லவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு. இதோ ரொம்ப ரொம்ப நல்லவர் ஒருவரைப் பாருங்கள். – அனாதி


FEFSI – தமிழ் சினிமா சீரழிவின் காரணகர்த்தா

மே 18, 2012

தமிழ் சினிமா உலகிற்கே முன்னுதாரமான ஒன்று. அப்படிப்பட்ட சினிமாவில் பெஃப்சி என்ற தொழிலாளர் அமைப்பு நடத்தி வரும் சட்ட விரோத, ஜன நாயக விரோத நடவடிக்கைகளை அட்வகேட் சிவா அவர்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இயக்குனர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அனாதி இணைய தளத்தின் வாசகர் ஒருவரின் அன்பு கோரிக்கைக்காக அந்த வெள்ளை அறிக்கை இங்கு வெளியிடப்படுகிறது. சினிமாவை ரசிப்போர் அனைவரும் படித்து விட்டு, இப்படியும் இருக்குமா என்று நிச்சயம் அதிர்ந்து போவீர்கள் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.

ஃப்ளிப்புக்கை அப்லோட் செய்ய இயலாத காரணத்தால் பிக்சராக தரப்படுகிறது.

- அனாதி

குறிப்பு : ஃபெப்சி சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பக்கம் நியாயமானதை எழுதினால் எந்த வித வெட்டும் ஒட்டும் இன்றி அதையும் வெளியிடுவோம்.

படத்தின் மீது கிளிக் செய்து பிக்காசோவில் அப்லோட் செய்யப்பட்டிருக்கும் முழு அறிக்கையையும் படித்துக் கொள்ளலாம்.


ரசனையில் ஒளிந்திருக்கும் ரகசியம்

மே 15, 2012

அவர் ஒரு பிரபல இயக்குனர். மனைவியும் சினிமாவைச் சேர்ந்தவர். வெளியுலகில் அவருக்கு இருக்கும் பெயரும், புகழும் சொல்லித் தான் தெரிய வேண்டுவதில்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் எப்பேர்ப்பட்ட நடிகரானாலும் சரி, கையது கொண்டு மெய் பொத்தி நிற்பர். நடிகைகள் எல்லாரும் அரண்டு போய் அமைதியாய் கிடப்பர். அமைதியின் டெரர் என்று அழைக்கப்பட்ட அந்த இயக்குனரின் பட ஷூட்டிங்கிற்கு எனது நண்பி ஒருத்தி அழைப்பின் பேரில் (இயக்குனரின் அனுமதியுடன் தான்) சென்றிருந்தேன். என்னுடன் குஞ்சாமணி ட்ரைவர் கோலத்தில் வந்தான். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பின்னே அஜித் குமாருக்கும் சவால் விடும் அழகோடு கன்னத்தில் குழியுடன், வொயிட் டிஷர்ட்டில், டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்டுடன் நின்றிருந்த உங்களின் பிரிய குஞ்சாமணியை பார்த்தாலே பார்க்கும் இளம் பெண்களின் இதயம் ஆசிட் வீசியது போல பொசுங்க ஆரம்பிக்குமே, யூனிட் ஆட்கள் எல்லாம் எம்மாத்திரம்? அசந்து போய் நின்றார்கள்.

தோழி என்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இயக்குனர் அருகில் வந்து இரண்டு இரண்டு வார்த்தைகளில் வரவேற்றார். என் பின்னாலே ஒரு கண்ணை மட்டும் காட்டியவாறு, பம்மிக் கொண்டு நின்றான் குஞ்சாமணி. அது அவனின் ஸ்டைல். இம்ப்ரஸ் செய்கின்றானாம். தோழி என்னைக் கவனிப்பதை விட்டு விட்டு, குஞ்சாமணியைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

‘அனாதி, சார் யாரு?’

‘சாரோட ட்ரைவர்’ என்றான் முந்திக் கொண்டு

அவனின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. படுபாவி நம்மை பயன்படுத்திக் கொண்டானே என்று சிரித்துக் கொண்டேன். கண்ணுக்குத் தெரியாத தூசி கிடைக்கட்டுமே, சீனப் பெருஞ்சுவரையே கட்டி விடுவான் இந்த குஞ்சு.

தோழி, அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள். குஞ்சு பெண்களின் கண்களுக்குள் பார்ப்பான். குறுகுறுவென பார்வை. இதழ் கடையோரத்தில் புன் சிரிப்பொன்று தவழும். கற்புக்கரசியானாலும் ஒரு கணம் சிலிர்த்து விடுவார்கள். நான் பலமுறை அவன் கண்களைச் சந்தித்து அரண்டு போய் இருக்கிறேன். அவன் ஏதோ தியானமெல்லாம் செய்கின்றானாம் என்று பஞ்சு சொன்னான். என்னவோ தெரியவில்லை.

அவனை முன்னிட்டு ஹோட்டலில் அழகிகளின் கூட்டம் வருவதால் நான் அவனின் பர்ஷனல் விஷயங்களில் தலையிடுவதில்லை. அதை விரும்புவதும் இல்லை.

இரண்டு முறை இயக்குனர் அருகில் வந்து ஏதோ சொல்லிச் சென்றார். ஷூட்டிங்கில் கொடுக்கும் ஷூஸ் கன்றாவியாக இருந்தது. நான் முகம் சுழிப்பதைக் கண்ட குஞ்சு, ஓடோடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

அதற்குள் தோழி குஞ்சுவுடன் ஒட்டிக் கொண்ட மாதிரி அவனோடு சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அது மட்டுமா அவளின் நண்பிகளில் சிலரும் குஞ்சுவோடு கடலை போட்டுக் கொண்டிருந்தனர். வேட்டை மன்னன் ஆரம்பித்து விட்டான். அவன் காட்டில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அனுபவிக்கட்டும். சமூகத்தில் கல்யாணத்துக்கு முன்பு வரையான வாழ்க்கைகள் எதுவும் புரட்டிப் பார்க்கப்படுவதில்லை. முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர்கள் அதிகமாகி விட்டனர். கோர்ட்டுகளில் விவாகரத்துக்கள் எண்ணிக்கை கூடுவது பெண்களின் சுதந்திரத்தையும், ஆண்களின் சுதந்திரத்தையும் வெளிக் கொண்டு வருகின்றன. இருக்கட்டும் சந்தோஷமாய்.

தோழியைச் சந்தித்து விட்டு, ஹோட்டல் திரும்பிக் கொண்டிருந்த போது காரை ஓட்டிக் கொண்டிருந்த குஞ்சு, ’அனாதி உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேட்கின்றாயா?’ என்றான்

’சொல்லுடா !’

’உன் தோழியிடம் கறந்த மேட்டர் டா !’

’ம்…!’

’இயக்குனர் இருக்காரே அவருக்கு டிவி நாடகம் தான் பிடிக்குமாம்’

’ஏனாம்?’

’அவரின் பெண்டாட்டி பதினைந்தாயிரத்திற்கும் மேலே கொடுப்பாராம். உன் தோழி பணத்தோடு சான்ஸையும் பிடித்து விட்டாளாம்’

‘அட, இப்படி ஒரு ரசனையா?’

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று அல்லவா இயக்குனர் நடந்து கொள்கிறார். இயக்குனரின் படங்களில் ஹை கிளாஸ் நடிகைகளின் குத்து டான்ஸ் இருப்பது நினைவில் நிழலாடியது. பூனை என்றாலே கள்ளம் தானே? நண்பர்களே !

ஹோட்டல் வாசலில் கார் நின்றது

- அனாதி


எந்த நடிகை மேட்டருக்கு ஒஸ்தி?

மே 10, 2012

அனாதி அவர்களுக்கு,

உலகில் மர்மமாய் நடக்கும் பல விஷயங்களை வெட்ட வெளியில் உடைத்து தூள் தூளாக்கும் நீங்கள் தான் எனது தலைவர். ப்ளாக்கைப் படிக்காமல் ஒரு நாளும் போகாது. அனாதி வெறியன். உங்களிடம் நீண்ட நாளாக ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இந்தக் கேள்விக்கெல்லாமா பதில் சொல்வீர்கள் என்று நினைத்துக் கொண்டே கேட்கவில்லை. இன்று துணிந்து விட்டேன். என் கேள்வி “ எந்த நடிகை மேட்டருக்கு ஒஸ்தியானவர்?” என்று நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். எனது வேண்டுகோள். அவசியம் பதில் தாருங்கள்.

- வருண், பாரீஸ்

வருண், நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. முதலில் உங்களுக்கு ஒரு நண்பரின் கதையைச் சொல்லி விடுகிறேன். பிறகு நடிகை மேட்டருக்கு வருவோம்.

நண்பர் சரியான குஷால் பேர்வழி. மேட்டர் பண்ணுவதைத் தவிர வேறு எந்த வித வேலையும் கிடையாது. அவரை ஒரு பொழுது சந்தித்த போது நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைத்தது. பேச்சு வாக்கில் அவர் சொல்லியத்தைதான் எழுதுகிறேன். அப்படி என்னதான் சொன்னார் என்கின்றீர்களா?

மும்பையில் விபச்சாரம் செய்யும் பெண்களிடம் “ப்ளோஜாப்” செய்யச் சொன்னால், ஆ நானெல்லாம் அப்படியெல்லாம் செய்யவே மாட்டேன் என்றுச் சொல்லி விடுவார்களாம். கொஞ்சம் காசை அழுத்தினால் நான் யாருக்கும் அப்படியெல்லாம் செய்யமாட்டேன், ஆனால் உங்களை எனக்குப் பிடித்து விட்டதால் செய்கிறேன் என்றுச் சொல்லி செய்து விடுவார்களாம். சாதாரண விபச்சார பெண்ணுக்கு நாளொன்றுக்கு ஒரு வாடிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும் வருடத்திற்கு மினிமம் 300 வாடிக்கையாளர்கள் என்று கணக்கு வரும் அல்லவா? அப்படிப்பட்ட விபச்சார பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால் நாமும் அந்த 300 பேருக்கு ப்ளோஜாப் செய்து விட்டதாகத் தோன்றும் என்பதால், நண்பர் விபச்சாரப் பெண்களை விரும்ப மாட்டாராம் என்றுச் சொன்னார். சாதாரண விபச்சாரப் பெண்ணுக்கே இத்தனை கஸ்டமர் என்றால் நடிகைக்கு எத்தனை இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் அனாதி என்றார். எனக்கு மயக்கமே வந்து விட்டது. நடிகைகள் எல்லாம் இப்படியா இருக்கின்றார்கள்? நண்பர் கரடி விடுகிறார் என்று நினைத்தேன்.

அந்த நினைப்பை “சானா கான்” நடிகையின் கைது தகர்த்து எறிந்து விட்டது. நண்பரின் பேச்சு உண்மைதான் போல என நினைத்தேன். இது பற்றி ஆராய ஆரம்பித்தேன். ஏகப்பட்ட சம்பவங்கள் கிடைத்தன. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது உங்கள் கேள்விக்கு வருகிறேன். எந்த நடிகை மேட்டருக்கு ஒஸ்தி என்று கேட்டீர்கள் அல்லவா அதற்குரிய பதில் மரத்துப் போன மரக்கட்டைகளிடம் ரொமான்ஸ் செய்வதும், சுவற்றோரு ரொமான்ஸ் செய்வதும் ஒன்று என்பதால், எந்த நடிகையும் மேட்டருக்கு ஒஸ்தியே கிடையாது என்பதுதான் எனது பதில்.

காசை வாங்கிக் கொண்டு மேட்டரே நடக்கவிடாமல் செய்த நடிகை பற்றிச் செய்தி ஒன்று இருக்கிறது. எப்படி என்று அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

- அனாதி


ஓவியா மேட்டர் நிஜமா?

மே 3, 2012

ஓவியா மேட்டர் பற்றி இணையதள வாசகர்கள் படித்திருக்கலாம். அது என்னவென்று தெரியாதவர்களுக்கு கீழே விபரம்.

ஸ்பிரேவை அதிகமாக பயன்படுத்தியதால் நம்ம குஞ்சாமணி போல ப்ரட்யூசரின் அது நட்டுக் கொள்ள, ஹாஸ்பிட்டல் வரைக்கும் போய் வர வேண்டிய சூழ் நிலை ஆகி விட்டதாம். அது என்ன ஸ்ப்ரே என்று கேட்பவர்கள் உடனே எங்காவது பக்கத்தில் இருக்கும் சுவற்றில் முட்டிக் கொள்ளவும்.

உண்மையா என்று விசாரித்துச் சொல்லும் படி வாசகர் ஒருவர் மெயில் அனுப்பி இருந்தார்.

இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் “குஜய்” ஹாஸ்பிட்டலில் விசாரித்துக் கொள்ளவும்.

- குஞ்சு


200 கோடி ஆட்டை

April 26, 2012

ஒரு பிசினஸ் அரசியல் முகத்தோடு வந்தால் அசுர வளர்ச்சி கிடைக்கும். ஆனால் முடிவில் இருந்த இடம் காணாமல் போய் விடும் என்பதற்கு சன் குரூப்பில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினையை காரணமாக்கலாம்.

கேபிள் டிவியில் இருந்து தாத்தாவின் அசுர பலத்தினாலே சாட்டிலைட் டிவிக்குச் சென்று அதன் பிறகு பிற போட்டியாளரை அரசியலை வைத்து ஒழித்துக் கட்டி, மத்திய அமைச்சர் பதவி பெற்று அதன் பலத்தாலே ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இன்றைக்கு மாபெரும் ஊழலில் மாட்டி சிக்கி சின்னா பின்னமாகி நிம்மதியின்றிக் கிடக்கும் சன் க்ரூப் விளையாடிய சித்து என்று சினி இண்டஸ்ட்ரீயில் ஒரு டாக் வளைய வந்து கொண்டிருக்கிறது. அது எந்த அளவு உண்மை என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இவர்கள் எல்லாம் வேலைகளையும் செய்யக்கூடியவர்கள் தான் என்று முன் வரலாறு சொல்வதால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

12 கோடி வியாபாரம் ஆகக் கூடிய தனுஷ் படத்தினை 13 கோடிக்கு வாங்கி அட்வான்ஸ் போட்டு படத்தினை விளம்பரம் செய்து வெளியிட்ட சன் பிக்சர்ஸ்ஸின் பல படங்கள் தோல்வியைத் தரவே, கொடுக்க வேண்டிய 13 கோடிக்கு நஷ்ட கணக்குக் காட்டித் தயாரிப்பாளர்களிடம் மிளகாய் அரைத்து தப்பித்துக் கொண்டதாகவும், அது பற்றிய கம்ப்ளைண்ட் ப்ரட்யூசர் கவுன்சிலுக்குச் சென்றதாகவும் அதன் வகையிலே 200 கோடி ரூபாயை செட்டில் செய்தாக வேண்டிய நிலைமைக்கு வந்ததாகவும், அதன் காரணமாய் ப்ரட்யூசர் கவுன்சில் இன்று இரண்டாய் பிரிந்து கிடப்பதாகவும், 200 கோடி ரூபாய் வசூலிக்க முயற்சித்த எஸ்.ஏ.சி இப்போது தலைவர் பதவியில் இல்லாது போய் விட்டதாகவும் சில கோடம்பாக்கத்துக் குருவிகள் கீச்சிடுகின்றன. சிவாஜி படத்தில் மட்டுமே லாபம் கிடைத்ததாகவும், பிற படங்களை வாங்கி வெளியிட்ட வகையிலே ப்ரட்யூசர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை 200 கோடி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆக தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீயில் இருப்போர் அரசியல் கலப்பு வைத்திருந்த காரணத்தால் இன்று சினிமா உலகம் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. தொழிலில் அரசியல் கலந்தால் அது அழிந்து போகும் என்பதற்கு தமிழ் சினிமா ஒரு உதாரணம். தமிழ் சினிமாவில் படமெடுக்க ஆயிரமாயிரம் பேர் ஆவலுடன் இருக்கின்றார்கள். வருடம் 200 படங்கள் தயாராக வேண்டிய சூழ் நிலையில் 90 படங்களுடன் முக்கி முனகி, முதலுக்கும் மோசமாகிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். இதில் ஃபெஃப்சியின் அடாவடித்தன, முற்றிலும் தீவிரவாதத்தனமான, ஜன நாயக விரோத, சட்ட விரோத நடவடிக்கை சினிமாவில் இருப்போரை கொன்று கொண்டிருக்கிறது. சுய நலமற்ற தலைமைப் பொறுப்பு தான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள். என்னதான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலின் முன் கணிப்பு – உங்களை அசர அடிக்கப் போகும் அதாவது இதயத் துடிப்பினை ஒரு நிமிடம் நிறுத்திப் பார்க்கும் கணிப்பு ஒன்றினை எழுதிக் கொண்டிருக்கிறேன். முடித்ததும் வெளியிடுகிறேன்.

- அனாதி.


ஏன் வேண்டாம் ஃபெஃப்சி – வெள்ளை அறிக்கை

April 24, 2012

சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, “ஏன் வேண்டாம் ஃபெப்சி?” என்ற வெள்ளை அறிக்கையின் புத்தக நகல் ஒன்றினை விரைவில் வெளியிடப் போகிறோம். இணையத்தில் முதன் முதலாய் ஒரு அதிரடி சமாச்சாரமாய் வர விருக்கிறது. ஏகப்பட்ட பக்கங்கள் இருப்பதால் அதை ஃபிலிப் புக்காய் மாற்றி அப்லோட் செய்ய முயற்சிக்கின்றோம். மறுப்பு கடிதங்களும் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- அனாதி


இதுவும் அதுவும் ஹாட் மச்சீ

April 21, 2012

 

இந்தப் பாப்பா ஸ்ருதியா இல்லே வேறு யாரான்னு குஞ்சு சந்தேகம் கேட்கின்றான். எனக்கு தெரியாத காரணத்தால் வாசகர்களிடம் கேட்டு விடலாம் என்று இப்பதிவு. இந்தப் போட்டோவில் இருப்பது ஸ்ருதி ஹாசனா இல்லை வேறு யாராவதா? – அனாதி


பவர் ஸ்டார்

April 17, 2012

பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அவர்களின் படம் ஓடிய சென்னை தியேட்டரில் ஆட்டோக்காரர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை வலிய அழைத்து படம் பார்க்கச் செய்யும் அளவுக்கு பணக்காரர். காது வழியாக கேட்ட செய்தி இவருக்கு நம்ம செக்ஸ் சாமியார், கொலைகார சாமியார் மாட்டிக் கொண்டு விழிக்கும் சமாச்சாரம் மூலம் பெரும் பணம் கிடைத்ததாய் சொன்னார்கள். ஆனால் உண்மையில் அவர் லீகலாக ஃபோரெக்ஸ் டிரேடிங் மூலமாய் ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்து இருக்கிறார் என்று நம்பக்கூடிய வட்டாரங்கள் சொல்லியது. எந்த ஒரு இயக்குனரையும் கதை சொல்ல அனுமதித்து கடைசியில் “சார் இந்தப் படத்துல ஹீரோ நான் தானே?” என்று கூசாமல் கேட்பார். ஒரு இயக்குனர் கல்லூரிக் கதையொன்றினைச் சொல்லி, அதற்கு நான் தானே ஹீரோ என்று டாக்டர் கேட்க, கதை சொல்லிய இயக்குனருக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது.

காசு ஒன்றே போதும் எனும் இயக்குனர்களுக்கு டாக்டர் சீனிவாசன் ஒரு அட்சய பாத்திரம்.

ஆனால் உங்களுக்கு உண்மையில் நான் இன்னொறு சமாச்சாரத்தைச் சொல்லித்தான் ஆக வேண்டும். டாக்டர் சீனிவாசன் உண்மையான பவர் ஸ்டார் கிடையாது. உண்மையான பவர் ஸ்டார் யாரு தெரியுமா? இதோ இவர் தான் அவர் !

- அனாதி


3 – திரைப்பட விமர்சனம்

மார்ச் 30, 2012

என்னடா இது திரைப்பட விமர்சனம் எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே என்று நினைத்திருப்பீர்கள்.  பிரபலம் ஒருவரின் நச்சரிப்புத் தாங்காமல் இப்படத்தைப் பார்க்க நேரிட்டது.

படம் பற்றிச் சொல்ல ஒரே ஒரு வார்த்தை “ சாக்கடையிலும் கீழான குப்பை”

நேரத்தை வீணாக்கி விடாதீர்கள். உங்கள் உழைப்பின் பலன் வேறு எவற்றுக்காவது பயன்படட்டுமே.

- பஞ்சு


Follow

Get every new post delivered to your Inbox.

Join 108 other followers