இது சுதிர்வேலன் காதல் அல்ல – ஜாக்கெட் கதைகள்

மார்ச் 14, 2014

ஜாக்கெட் கதை – 1

நம்மாள முடியாததை நம்ம மகனாவது செய்யணும்?

என்ன பண்ணலாம்.இதைப் பற்றி பயலுக்கிட்டே பேசமுடியாது. அப்பன் அல்லவா? (எத்தனை பேருக்கோ????)

ஐடியா… ஐடியா…

நம்ம காலைக் கழுவிக் குடிக்கிறவனுங்களுக்கிட்டே கேட்டுப் பார்ப்போம்.

”குண்ணே, படம் எடுக்கலாம்னே ! பொச்சு பொச்சா பாக்கலாம்ல” ஒரு கழுவிக் குடிக்கிற பயல் குடித்தான்.

ஹீரோ ஹீரோயினை மேட்டர் செய்வது தானே சினிமாவின் கதைக் கரு. அது இல்லேன்னா எவண்டா சினிமா எடுக்க வரான்.

கதையோடு கருவையும் சேர்த்து செலுத்தி விடுவான்கள்.

சரி. இது தான் சரி..

படமெடுக்கிறாயாப்பா, பணம் தான் கொட்டிக் கிடக்கே. மச்சுக் கிச்சு போயிடும்.

எப்போடா இப்படி சொல்வாரேன்னு காத்துக் கிடந்தவன் துள்ளிக்கிட்டு எழுந்தான். (குஞ்சுன்னு நினைக்கக்கூடாது)

ஹீரோயினை மேயனும்.மாமா மிமிக்கிரி பயலுவ கூடவே சொத்தனும். இதுதானே கதை.

இதைத் தவிர வேறெதையும் எடுக்கவும் மாட்டானுவ. காட்டவும் மாட்டானுவ.

- மாண்புமிகு குஞ்சு அவர்களின் சிஷ்யன்

ஸ்ரீலஸ்ரீ குத்துக்கே குத்து விட்டு குஞ்சானந்தா (அறிமுகம்)


பாருவின் கேள்வி பதில்

திசெம்பர் 11, 2013

இத்தனை காலமும் ஒவ்வொரு ஆர்ட்டிக்கிளுக்கும் தன் வாசகர்களிடமிருந்தோ அல்லது வெஸ்ட் மினிஸ்டர் பாரில் ஓசி தண்ணீர் கொடுக்கும் அதிபரிடமிருந்து கருத்துக்களைப் பெற்று எழுதிக் கொண்டிருக்கும் அட்டமகாப் பொய்திலகம் பாருவிற்கு ஒரு கேள்வி.

முலை இலக்கியமா?

- குஞ்சு


உங்கள் குஞ்சுவின் ஸ்பெஷல் தீபஒளி வாழ்த்துக்கள்

நவம்பர் 1, 2013

Diwali-sexy-images

 

அன்பு நண்பர்களே !

அதிக வேலைப்பளுவினால் அனாதியும் நண்பர்களும் பிளாக் எழுத முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறோம்.

உங்களின் மனம் கவர் குஞ்சான அடியேனின்  தீபஒளி  நல்வாழ்த்துக்கள்.

அடுத்த தீபாவளிக்குள் ஆண்கள் அதாவது அனாதி பிளாக்கின் ரசிகர்களின் சீக்ரெட் லிஸ்ட்டில் மேலே படத்தில் இருக்கும் மேட்டர் போன்ற சிலபல பெயர்கள் ஏறட்டும் என வாழ்த்துகிறேன்.

- குஞ்சு


காமக்கட்டழகிகளின் கதை – 2

ஓகஸ்ட் 13, 2013

மறு நாள் காலையில் பு.மேனுடன் அந்தப் பெண்ணும், அவளின் தாயாரும் அந்தத் தனியார் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். வரவேற்பரையில் இருந்த படோடபத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பெண்.

ஹோட்டலின் அறைக்குள் அப்பெண்ணை நல்ல வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்த இயக்குனருக்கு திருப்தி ஏற்பட்டது.

எனது படத்தின் கதாநாயகி நீதான் என்று உறுதிப்படுத்தினார். அப்போதே கொஞ்சம் பணம் கொடுத்து ஆடைகளை வாங்கிக் கொள்ளுமாறும் சொல்லிய இயக்குனர், வீட்டுக்கும் சேர்த்து பணம் கொடுத்து ஒரு வெற்றுப் பேப்பரில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்.

விதி அவளின் முன்பு வந்து நின்று சலாமிட்டது. விதிக்கு சலாமிட்ட காலம் போய் அப்படியே மாற்றம் வந்தது.

படம் முடிந்தது. வெளியிடப்பட்டது.

அடுத்த படத்தில் உடனே புக்கானாள். அந்தப் படமும் வெளியானது. வெற்றி பெற்றது. அவள் இல்லாத படத்தினை வாங்க தயங்கினார்கள் வினியோகஸ்தர்கள்.

இவள் திரையில் வந்தால் விடலைப் பசங்கள் அவனவன் குஞ்சைக் கையில் பிடித்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு கவர்ச்சியாய் இருந்தாள். அவளின் ஒவ்வொரு அசைவும் படம் பார்ப்போரை தன் வயப்படுத்தி அவளுக்குள் சென்று விடும்.  ரசிகன் மட்டுமல்ல அவளுடன் நடிக்க ஒவ்வொரு நடிகனும் காசே வேண்டாம் என்றுச் சொல்ல ஆரம்பித்தார்கள். அரசியல்வாதிகள் அவளிடம் பேச காத்துக் கிடந்தார்கள். மூட்டை மூட்டையாய் பணம் அவளின் வீட்டில் குவியத் தொடங்கியது.

முதல் பட இயக்குனருக்கு வயது கிட்டத்தட்ட 60 இருக்கும். அவரிடம் அவள் நடிப்புக்கு பாடம் பயின்ற வித்தை, அடுத்த அடுத்தப் படங்களில் புக்காக அவளுக்கு உதவியது. அந்த இயக்குனருக்கு கடைசி வரையில் அவள் நன்றியாய் இருந்தாள். அவர் எதை எப்போது கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அதன் தொடர்ச்சியாய் அவளின் சித்தி பெண்ணும் திரை நட்சத்திரமாய் ஜொலிக்க ஆரம்பித்தாள்.

காமக் கட்டழகியின் அடுத்த வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடங்கியது. அவளின் நினைப்பாய் இருந்த ரசிகர்களுக்கு வேறு கட்டழகி கிடைத்து விட்டாள். இனி…

- குஞ்சு


காமக் கட்டழகிகளின் கதை – 1

ஓகஸ்ட் 12, 2013

அந்த வீடு கூரை வேய்ந்து இருந்தது. இயக்குனரை அழைத்துச் சென்ற புரடக்‌ஷன் மேனேஜர் வீட்டின் வாசலில் நின்று கொண்டு யாரையோ அழைத்தார்.

ஒரு வயதான பெண்மணி வாசலுக்கு வந்து வாயெல்லாம் பல்லாக இளித்தார். பு,மே அவரிடம் ஏதோ சொல்ல மாலையும் வந்து விட இருள் குவியத் தொடங்கியது.

வீட்டிற்குள் சிம்னி வெளிச்சம் ஏற்றப்பட்டது. இயக்குனரை வந்து அழைத்த பு.மேனேஜரிடம் இருட்டுக்குள் என்னத்தைப் பார்க்கிறது என்று இயக்குனர் புலம்ப, காரின் ஹெட் லைட் வெளிச்சத்தின் முன்பு வந்து நின்றார் ஒரு பெண்.

அவளை உற்று நோக்கிய இயக்குனருக்கு திருப்தி ஏற்படவில்லை. உதட்டைப் பிதுக்கினார்.

பு.மே அப்பெண்ணின் தாயாரிடம் சென்று ஏதோ ரகசியமாய்ப் பேசினார்.

பின்னர் பு.மேனேஜர் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது. காரின் பின் புறமிருந்த சிகப்பு லைட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். அவள் யார்?

- குஞ்சு

இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை. இது ஒரு நாவல். தொடராக வெளிவர இருக்கிறது.


குத்தியானந்தா ஏன் சதுரை ஆதீனம் வந்தார்?

ஜூலை 12, 2012

சில விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் தான் நம்ப இயலும். கிசு கிசுவாக வேண்டுமெனில் என்னவேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இந்தத் தலைப்பிற்கு நிச்சயமாய் ஏதாவதொரு ஆதாரம் வேண்டும். மண்ணுலகில் மனிதராய்ப் பிறந்த எவருமே முழுமையானவர்கள் கிடையாது. அவர்களின் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு காரணத்தால் இயக்கப்படும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இதற்கு எண்ணெற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும். அதை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.

இப்போது இந்த நிகழ்விற்கு ஜூனியர் விகடன் செய்தியை ஆதாரமாக்கலாம். குத்தியானந்தாவின் மீது அதிருப்தியில் இருக்கிறார் பழைய ஆதீனம் என்கிறது அச்செய்தி.

குன் டிவிக்காரர்களின் பலி வாங்கல் நடவடிக்கைக்கு குத்தியானந்தா குத்திய ஆப்புத்தான் சதுரை இளைய ஆதீனமானது. எப்படி என்றுச் சொல்கிறேன். இப்போது இருக்கும் ஆதீனம் முன்னாள் கட்சி செயலாளர். குண்ணா ஆட்சியின் போது ஆதீனங்கள், மடங்கள் இன்னும் சில பல மதச் சக்திகள் ஆதரவு இன்றி வெற்றியை குவிக்க முடியாது என்பதால் அதற்கேற்ற சில அரசியல் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் விளைவாக பிரபலமான மத சம்பந்தப்பட்ட இடங்களில் தங்களின் ஆளுமையை உட்புகுத்தினார்கள். அப்படி வந்தவர்தான் இப்போதைய ஆதீனம்.

அதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராய் இருந்து ஆதீனத்திற்குள் நுழைந்து ஆதீனமானார் என்றால் அவர் யாருக்கு ஆதரவாய் இருப்பார் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இந்த ஆதீனத்தின் சொத்துக்களைக் கணக்கெடுத்தால் நினைத்தேப் பார்க்க முடியாது அளவு கொண்டது. அத்தனை சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆனால் – குத்தியின் எண்ணமும் அதன் விளைவாக யாருக்கு பிரச்சினையாகும் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இப்போது உங்களுக்குப் புரியும். குண்டிவியின் காரணமாய் இழந்த சொத்துக்களுக்கும் மேலே என்னால் குவிக்க முடியும் என்று காட்டி இருக்கிறார் குத்தியானந்தா.

குன் டிவியின் குத்தி மேட்டருக்கு ஆதரவாய் இருந்தவர் யார்? அந்த ஆதரவிற்கும், குன் டிவிக்கும் அதிர்ச்சி அளிக்க வசதியாக சில அந்த மாதிரியான செயல்களை நடத்தி ஆதீனமானார்.

பழைய ஆதீனம் அதிருப்தி என்பது குத்திக்கு பெரிய மேட்டரே அல்ல. அவர் எதிர்பார்ட்டிக்கு “அதிர்ச்சி” வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் நினைப்பு ஓவராகி விட்டது. அடுத்த குதானந்தா கவுடாவின் அதோகதி நிலைமை.

அவர் தன்னை எதிர்ப்போரின் நிலைமை என்னவாகிறது, எவனாக இருந்தாலும் அவனை ஒரு கை பார்ப்பேன் என்றுக் காட்டுகிறார். மேட்டர் இப்போதைக்கு ஓவர் அல்ல. இனியும் தொடருவார் என்றே பல நண்பர்களும் சொல்கின்றார்கள்.

ஆனானப்பட்ட குண்டிவி சம்பந்தப்பட்டோருக்கே இந்த நிலைமை என்றால் குத்தியானந்தாவை பலவாறு ரகளை செய்த ஒருவர் இருக்கின்றாரே (பாருவைத்தான் சொல்கிறேன்) அவரை இவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்போம்.

- பஞ்சு

ப்ரசன்னா கொஞ்சம் கொஞ்சமாய் எழுத முயலுகின்றோம். ஓகே. டென்சனாகி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.


naked lies (6) – கற்பு – பணம் – குடும்பம்

பிப்ரவரி 5, 2012

அவர் ஒரு பிரபல நடிகை. ஆரம்பகால படங்கள் எதுவும் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. சோர்வுற்ற அவரின் எண்ணங்கள் காசை நோக்கித் திரும்பியது. டிவியிலோ அல்லது பேப்பரிலோ ஒரே ஒரு படம் வந்தால் கூட போதும், அதை வைத்து பிரபல்யம் என்றுச் சொல்லி காசு செய்யும் கூட்டத்தினரைச் சேர்ந்த ஒருவருடன் நெருக்கம் ஏற்பட, காசுக்கான ஆற்றுப் பாதை அவரின் வீட்டினை நோக்கி திருப்பி விடப்பட்டது.

தமிழகத்தின் பெரும்பான்மையான பணக்காரர்களின் பார்வையில் பதிந்த அந்த நடிகையை அப்ரோச் செய்ய அனைவரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஒருவன் தான் தான் அவருக்கு எல்லாம் என்று தினசரி ஒன்றில் செய்தி வரும்படிச் செய்தான். தினமும் அழைப்புகள் என்று நடிகை பிசியாக மாற ஆரம்பித்தார்.

நடிகையிடம் ஒரு விஷேசம் என்னவென்றால், அதை நடிகையிடம் நட்பு கொண்டவர் சொல்வதையே இங்குச் சொல்கிறேன்.

”அவர் என்ன செய்யச் சொன்னாலும் தயங்காமல் செய்து, வாடிக்கையாளரை திருப்திப் படுத்தும் கலையைக் கற்று வைத்திருக்கிறார். மனைவியிடம் கூட கேட்கத் தயங்கும் சிலவற்றை அவரிடம் கேட்டால் உடனே செய்வார். அதன் காரணமாய் அவருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர்கள் ‘காசால் அவரைக் குளிப்பாட்டினார்கள்’. சிலர் ஒரு படி மேலே சென்று பங்களாக்கள், தோட்டங்கள், பண்ணை வீடுகள் என்று வாங்கிக் கொடுத்தார்கள். ஏதோ ஒன்றினை வாங்க வேண்டுமெனில் போன் செய்தால் போதும், மறு நிமிடம் அந்த விஷயம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் அளவிற்கு அவரின் நண்பர்களுக்கு படுக்கையில் சேவகம் செய்வார்”. அவர் மனைவியை விட ஒரு படி மேலானவர்” என்றார் எனது நண்பர்.

கேட்ட எனக்கே அவருடன் ஒரு நாளைச் செலவழிக்கலாமா என்று தோன்றியது. நண்பர் அவருக்கு காரொன்றினைப் பரிசாக வழங்கி இருக்கிறார். இத்தனைக்கும் அவர் சமூகத்தில் ஆன்மீக சிம்பலாக காட்டப்படுபவர்.

அவரிடமிருந்து நடிகையின் தனி போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டேன். நண்பர் நான் அவரின் நம்பரை வாங்கியதை நடிகையிடம் போட்டுக் கொடுத்து விட்டார் போல.

ஓய்வான ஒரு நேரத்தில் அவரை அழைத்தேன். “அனாதி, நீங்களா? “ என்று கத்திய கத்து என் காதின் செவிப்பறையைக் கிழித்தது.

”நேரில் வருகின்றீர்களா?” என்றழைத்தார். அதன்படி சந்தித்தேன்.

கற்பு பற்றி அவர் ஒரு வித்தியாசமான விளக்கம் சொன்னார். கற்பு வாழ்க்கை என்பதெல்லாம் காசைப் பற்றி ஆசைப்படாத கணவனுக்கும், சுற்றதாருக்கும் ப்ரியமாய் இருக்கும் பெண்ணுக்கு வேண்டுமானால் ஒத்து வரும். வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கத் துடிக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு கற்பு என்பது காசு சம்பாதிக்கும் பொருள் என்றார்.

”இந்த வாழ்க்கையின் முடிவுதான் என்ன ?” என்றேன்.

காசுக்கு மட்டுமே ஆசைப்படும் ஆண்களில் எவராவது ஒருவன் எனக்கு தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் “காதலிக்கிறேன்” என்றுச் சொல்லி என்னிடம் நிச்சயம் வருவான். அவனிடம் நான் தாலி கட்டிக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு சந்தோஷமாய் வாழ்வேன் என்றார் நடிகை.

உலகத்தில் இப்படியும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. எத்தனையோ விளங்கிக் கொள்ள முடியவே முடியாத மனித மனங்களின் ரகசியத்தில் இதுவும் ஒரு வகையான வாழ்க்கை போலும் என்று நினைத்துக் கொண்டு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

- அனாதி.


naked lies (5) – பத்திரிக்கையாளர்கள்

ஜனவரி 22, 2012

ஒத்து இல்லை என்றால் சில ராகங்கள் இசைக்கும் போது அபஸ்வரமாய் கேட்கும். ஒத்து ஓட்டைகளை அடைக்க உதவும். இதே ஒத்தை சினிமாவில் செய்தால் இயக்குனராகலாம். இதே ஒத்தை அரசியலில் செய்தால் எம் எல் ஏ ஆகலாம். பின்னர் அமைச்சர் ஆகலாம். இதே ஒத்தை அரசு அலுவலர்கள் செய்தால் பதவி உயர்வு பெறலாம். இதே ஒத்தை பத்திரிக்கையாளர்கள் செய்தால் “ஆட்சியே நமது” எனலாம்.

பிரபல பத்திரிக்கைகள் என்றுச் சொல்லும் குகடன், கிமுதம், அனுபவிக்க தினம் ஒரு மலர் பத்திரிக்கை, குஞ்சு குகடன் போன்றவை எல்லாம் ஒரு சாராரின் கையில் இருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். தமிழ் கலாச்சாரத்தில் மகளைத் தாயே என்றழைப்பார்கள். இவர்கள் கலாச்சாரத்தில் அடியே என்று அழைப்பார்கள். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் தரிசனம் காட்டும் அட்டகாசமான ஜாதியைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் பத்திரிக்கைகள் இன்றைக்கு தமிழகத்தில் “ நடப்பது எங்கள் ஆட்சி” என்று பிரபல ஹோட்டல்களின் பார்களில் அமர்ந்து அமரிக்கைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

என்ன வேலை நடக்கணும், என்னிடம் வா, நான் சொல்வதை எவன் கேட்கவில்லை? அவனுக்கு கட்டம் கட்டு என்பது தான் இவ்வகைப் பத்திரிக்கைகளின் தாரக மந்திரம். மந்திரி, எந்திரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசும் இவ்வகை ஆக்டோபஸ் பத்திரிக்கையாளர்களிடமிருந்து தமிழக அரசு எவ்விதம் தப்பிக்கப் போகின்றது என்பது கண்ணைக் கட்டி நடு கடலில் விட்டவன் நிலை போலத்தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு மாமியை மஜா செய்த பிரபல பத்திரிக்கையாளரின் உளறலைக் கேட்ட அந்த மாமி, தன் இளம் வயது பத்திரிக்கைக் கள்ளக்காதலனிடம் போட்டுக் கொடுக்க, அவன் அட்சர சுத்தமாய் மேட்டரை லீக் செய்து விட்டான்.

ஆகாதவன் யாரென்று பார், அவனைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி செய்தியைக் கட்டம் கட்டு. பின்னர் நடப்பதைப் பாரும் என்கிறாராம் அந்த பத்திரிக்கையாளர். அரசில் உயர் பதவி வேண்டுமா, பத்திரிக்கைகாரனுக்கு கூட்டிக் கொடு, மேட்டர் ஓவர் என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர். இவர்களிடம் காசுக்குக் குறைவில்லை. ஆனால் குட்டிகள் சிக்குவதில் தான் பிரச்சினை. அதை எவர் செய்கின்றார்களோ அவர்களுக்கு பத்திரிக்கைகளில் இலவச போட்டோ விளம்பரம் கூட கிடைக்குமாம். எப்படிப் போகிறது பத்திரிக்கைகள் என்பதைப் பாருங்கள்.

எந்த ஒரு செய்தியும் பலன் இல்லாது வெளியிடுவது இல்லை. விளம்பரம் கொடுத்தால் கம்பெனி பற்றி இலவச விளக்கம் போடுவார்கள் அல்லவா? அது போல.

அனாதியின் வாசகர்கள் செய்திகளைப் படித்ததும் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது உண்மை என்று நம்பி விடக்கூடாது. ஓகே !

- அனாதி

குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. இது ஒரு அரசியல் தொடர்பு நாவல்.


விபச்சாரத்தை வளர்ப்பது மக்கள்

ஜனவரி 8, 2012

மிஸ்டர் அனாதி,

உங்களின் “சான்ஸ் பிடிப்பது எப்படி?” என்ற பதிவை எனது தோழி இமெயில் செய்திருந்தாள். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற உங்களின் செய்தி,  முற்றிலும் தவறானது. நாங்கள் நடிக்கத்தான் வருகின்றோமே ஒழிய, படுக்க அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  எங்களை அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளுவது ஆண்களாகிய நீங்கள். உங்களின் வக்கிர எண்ணம். நானொரு நடிகை, என்னை தொடர்பு கொண்ட ஒருவர், அவர் தலைவரிடம் படுக்க வரவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்றும், வீட்டினை நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். போடா பு… என்றுச் சொன்னேன், மறு நாள் எனது கார், எரிக்கப்பட்டது. காரின் விலை 16 லட்சம். என்னால் என்ன செய்ய முடியும் ? யாரிடம் சென்று முறையிடுவது? வேறு வழி இல்லாமல் கிழட்டுக் கபோதியிடம் போக வேண்டியதாகப் போயிற்று. மக்களாகிய நீங்கள் இது போன்ற கழிசடைகளைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்.  நாங்களும் இந்த பன்றிகளிடம் படாது பாடு படுகிறோம்.

இயக்குனரிடமோ, ஹீரோவிடமோ, தயாரிப்பாளரிடமோ அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் தெரியுமா? ஒரு நாள் முழுவதும் கொடுமையான மேக்கப் போட்டு ஷாட் எடுக்காமல் உட்கார வைத்து விடுவான் பரதேசி இயக்குனர். அதை நக்கலாய் பார்த்துச் சிரிப்பான் ஹீரோ. டார்ச்சர்களில் இது போல இன்னும் பல விதம் இருக்கிறது மிஸ்டர் அனாதி.

உங்கள் பிளாக்கைப் படித்த போது, முன்னணி பதிவாய் “பால் கொடுக்கும் சதா” என்ற தலைப்பு இருக்கிறது. இணைய தளத்தில் படிக்கும் வாசகர்களின் லட்சணம் என்ன என்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் விபச்சாரம் செய்வதில்லை. மக்களாகிய நீங்கள் விபச்சாரம் செய்கின்றீர்கள்?

அவன் பொண்டாட்டியை இவன் வைத்துக் கொள்வதும், முத்தமிடுவதும், கண்ட கண்ட இடங்களில் கூட்டாக செக்ஸ் வைத்துக் கொள்ளும் சினிமாக்காரர்களை நீங்கள் செலிபிரட்டி என்கின்றீர்கள். இவர்களை நடு ரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்தால் அல்லவா விபச்சாரம் தவறு என்கிற வாதம் எடுபடும்.  சினிமாவில் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டி விடுகின்றார்கள். அதை அனுமதிக்கிறது சென்ஸார் போர்டு. செக்ஸ் உணர்ச்சி ஏற்படும் ஒருவன் சுவற்றிலா தேய்த்துக் கொள்வான். காசு கொடுத்து, எங்களை மாதிரி நடிகையிடம் தான் வருவான். நாங்கள் வரவில்லை என்றால் கூட விடமாட்டான்கள்.

குத்துப்பாட்டு போட்டால் குதித்து ரசிக்கும் மக்களாகிய நீங்களே எல்லாவற்றிற்கும் காரணம். நாங்கள் படுத்துச் சான்ஸ் பிடிக்க காரணமே நீங்கள் தான். நாங்கள் அல்ல. இது போன்று எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். ஏற்கனவே நொந்து நூடுல்ஸாகியிருக்கும் எங்களை மேலும் மேலும் துன்புறுத்தாதீர்கள். ப்ளீஸ்.

குறிப்பு : உங்களின் ஹோட்டலுக்கு உங்களைச் சந்திக்க விரும்பி வந்த போது, பார்க்க முடியவில்லை. பொங்கலும், சாம்பாரும் சூப்பராக இருந்தது. அடிக்கடி அங்கு வருவேன். என் போட்டோவை  அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னைச் சந்திக்கலாம்.

- இந்திரா, சென்னை

அன்புத்தோழிக்கு,

உங்களை எனக்கு நன்கு தெரியும். நீங்கள் வரும் போது நான் அவசர வேலையாக வெளியூர் சென்றிருந்தேன். இன்று நீங்கள் வந்தால் அவசியம் சந்திப்பேன். எனது அப்பதிவு உங்களை மன வருத்தம் ஏற்படச் செய்திருந்தால், வருந்துகிறேன்.

- அனாதி.


சான்ஸ் பிடிப்பது எப்படி?

ஜனவரி 6, 2012

சமீபத்திய சில சினிமா அலப்பறைகளை நீங்கள் பிளாக்கில் படித்திருக்கலாம்.  இணையதள வீடியோக்களில் பார்த்திருக்கலாம். எல்லாம் ஒன்றை மட்டுமே தான் சொல்கின்றன. எதிர்காலம் பற்றி இன்று என்ன கவலை, எப்படியாவது வாழ், எதையாவது செய்து காசு பார் என்பதுதான். பெண்கள் கலர் மாறிக் கொண்டிருக்கிறார்கள். காசொன்றே வாழ்க்கை என்பதாய், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கின்றார்கள். சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் எனது துபாய் நண்பரின் சிறப்பு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ஒருவரைப் பார்த்தேன்.  பத்து பேருக்கு குறைவாக கலந்து கொண்ட அந்த விருந்தில் கலந்து கொள்ள, அந்த நடிகைக்கு ஒன்றரைக் கோடி பணம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார் நண்பர். அது பாலிங்கிற்கும் (டபுள் பால்ஸ் கேம்ஸ் பாய்ஸ்) சேர்த்துதான்.

மூன்று நாட்கள் உற்சாக பானத்துடன் நண்பரின் தனி அறையில் நிர்வாணமாகவே கிடந்தார் நடிகை. நண்பர் வேண்டிய மட்டும் அவருடன் கும்மி அடித்தார்.

இந்தியா வரும் போது, இருவரும் சேர்ந்தே வந்தோம். அப்போது அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்.

பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க சான்ஸ் பிடிக்க வேண்டுமானால் இயக்குனரிடமும், தயாரிப்பாளர்களிடமும், ஹீரோவிடமும் கண்டிப்பாக படுக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே சான்ஸ் கிடைக்குமாம். சில இயக்குனர்கள் புதிய தயாரிப்பாளர்களிடம் இந்த நடிகையின் டேட் இருக்கிறது, நடிகரின் டேட் இருக்கிறது என்றுச் சொல்லி, படம் முடியும் வரை “இலவச அனுபவிப்பு” உண்டு என்றுச் சொல்லி சரிக்கட்டுவார்களாம். ஆனால் தயாரிப்பாளர்கள் அதுக்கு தனி அமவுண்டு கொடுத்து விடுவார்களாம். அது மட்டுமல்லாமல் பிரபல நடிகையுடன் பேச்சு வார்த்தை என்று செய்திகள் வருகின்றன அல்லவா, அது படுக்கின்றாயா என்ற பேச்சு வார்த்தை தானாம். அதற்குச் சரி என்றால் படம் கிடைக்கும். சரியில்லை என்றால் படம் கிடைக்காது. காசு கிடைக்காது.

அதுமட்டுமல்ல, பிரபல கம்பெனிகளின் விளம்பரப்படங்களில் நடிக்க 10 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை கட்டணம் உண்டு. பாலிங் சமாச்சாரத்திற்கு ஸ்பெஷல் ரேட்டு உண்டாம். இப்படி செட்டிலான நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு.

ஒரு நடிகை அடிக்கடி ஃபாரீன் சென்று விடுவார். அங்கு தான் கச்சேரியே. தொழிலதிபர்கள் ஃபாரீன் டிரிப் செல்லும் முன்பு காரில் பெட்டி பெட்டியாய் பணம் சென்று சேர்ந்து விடும். இரண்டு அறைகளை தனித்தனியாக் புக்கிங் செய்து, அடுத்த ஒரு சில நாட்களில் ஃபாரீன் செல்லும் தொழிலதிபர் நடிகையைப் பதம் பார்ப்பார். அத்துடன் நடிகைக்கு இலவசமாய் ஷாப்பிங்கிற்கு டிப்சும் உண்டாம். கூடப் போகும் அம்மா வகையறாக்களுக்கு தனித் தனி டிப்ஸ் உண்டாம்.

சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர்,  ஹீரோ படுக்க வைக்காமல் விட மாட்டார்கள். இப்படியே பலருடன் படுத்துப் படுத்து செக்ஸே மறத்துப் போய் விடுவதால், இந்த நடிகையின் எதிர்பார்ட்டி நடிகை ஒருத்தி ஹிராயின் பயன்படுத்துவாராம். ஒரு இரவில் பல இலட்சம் காசு என்றால் சும்மாவா?

இதில் புத்திசாலிகள் கேரள நடிகைகள் தானாம். ஓரளவிற்கு காசு சேர்ந்ததும் செட்டில் ஆகி விடுவார்களாம்.

ஒரு டான்ஸ் மாஸ்டர் கலைப்பயணம் என்றுச் சொல்லி வெளி நாடுகளுக்குச் சென்று “அந்தச் சேவையை” இங்குள்ள பல தொழிலதிபர்களுக்கும், அங்குள்ள தமிழர்களுக்கும் சேவையை வாரி வழங்குகின்றாராம். ஒரு ஸ்டேஜ்ஜுக்கு மினிமம் இரண்டு லட்ச ரூபாயுடன், பாலிங்கிற்கு ஸ்பெஷல் அமவுண்டு என்றார் நடிகை. இவர்தான் உங்க ஹீரோ என்ற தொடர் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்தது நினைவில் இருக்கலாம். அதை விட படுபயங்கர ரசனைகள் இருப்பவர்கள் ஹீரோக்கள். ஒவ்வொன்றாய் எழுதுவேன்.

அனாதியின் வாசகர்கள் சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, தன் குடும்பத்தாருக்கும், தன் நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதால் சில அப்பட்டமான ரகசிய சம்பாஷனைகளை இந்த நடிகையின் அனுமதியோடு எழுதுகிறேன்.

அரசியல் வேண்டாம், சினிமா வேண்டாம். அதை விடுத்து அழகான வாழ்க்கை நம் வசம் இருக்கிறது. அதை நீங்கள் அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்.

- அனாதி

 


Follow

Get every new post delivered to your Inbox.

Join 154 other followers

%d bloggers like this: