24-6-2012 ஜூனியர் விகடன் இதழின் அட்டைப்படத்தில் “யாகப்புகையில் போயஸ்கார்டன்” என்ற செய்தி வெளியாகி இருந்தது. இச்செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழக அரசு ஜூனியர் விகடன் மீது வழக்குப் போட்டிருக்கிறது என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளி வந்திருக்கிறது.
ஆட்டோ கீட்டோ அனுப்பாமல், அதிமுக தொண்டர்கள் கலாட்டா ஏதும் செய்யாமல் விட்டார்களே அதுவே பெரிது என்கிறார்கள் சிலர்.
ஆக, ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பார்ப்போம் ஜூவி எதிர்க்கிறதா? இல்லை சரண்டர் ஆகிறதா என்பதை.
- பஞ்சு