காவிரி மைந்தன் அவர்களின் பிளாக்கில் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அப்படியே மும்பையில் சில பல சிக் மில்கள், தமிழ் நாட்டில் பல ஏற்றுமதி நிறுவனங்கள், சினிமாவில் சொகுசு கேரவேன்கள், ஹோட்டல்கள் என்று பல லிஸ்ட்டுகள் விடு பட்டு இருக்கின்றன என்று சிலர் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் பசியின் அகோர பணப் பசியின் முழு விபரமும் வெளிவரும் என்று நம்புவோம். உண்மை சூரியன் மாதிரி. மெதுவாகத்தான் வெளிவரும்.
மேலே இருக்கும் இணைப்பினை கிளிக் செய்து படித்து விட்டு, மனதோரமாய் மூலையில் புக்மார்க் போட்டு வையுங்கள். பின்னால் தேவைப்படும்.
- பஞ்சு
Sharing
Like this:
Likeஏற்றப்படுகின்றது...
அன்று திங்கள், ஏப்ரல் 30th, 2012 நேரம் 12:37 பிப கீழ் அரசியல் இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்