குஞ்சாமணியை விசாரித்து எழுதிய வாசகருக்கு வணக்கம்.
பையா படத்தின் அடடா மழை பாடலை யூடியூப் புண்ணியவான் மூலம் பார்த்தேன். தமன்னாவின் இடுப்பு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. என்னைப் பொறுத்தவரை தமன்னா பிராசசடு பாவ்ஸ். ஆனால் சிம்ரனோ கிரில்ட் மசாலா சிக்கன். கிரில்ட் சிக்கன் வேகும் போது பார்த்திருக்கின்றீர்களா? சிம்ரன் பாட்டைப் பாருங்கள். நான் ஏன் சிம்ரனை கிரில்டு மசாலா சிக்கென் என்று சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும். (நம்ம ரச்னை எப்படி குடி?). நான் சொன்ன ஒப்பீடு எப்படி இருக்கிறது என்ற கீழ்க்கண்ட பாடல்களைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
முதல் குறி(ப்பு) தமன்னாவிற்கு : தமன்னா மழை டான்ஸ் ஆடும் போது இறுக்கமா ஜட்டியெல்லாமா போட்டுக்கிட்டு ஆடுவது. கிக்கு போயிடுதுல்ல. ஒரு ஒட்டுதல் வரமாட்டேன் என்கிறது தமன்னா.
அடுத்த குறி(ப்பு) டான்ஸ் மாஸ்டருக்கு : என்ன டான்ஸ் இது? புண்ணாக்கு டான்ஸ். என்ன ஒரு பாட்டு அதுக்கு இப்படியா டான்ஸ் வைப்பீர்கள் போங்கய்யா நீங்களும் உங்க டான்சும்.
சிம்ரன் டான்ஸ் பார்த்தால் சும்மா பத்திகிட்டு எரியுதா ? இதுல மேட்டரே என்ன தெரியுமா சிம்ரன் பாடலுக்கு யாரோ ஒரு குஜால் பேர்வழி எழுதியிருக்கும் கமெண்ட்ஸ்தான். ஹீ.. ஹீ….
ஓகே..
குஜியுடன்
குஜாலுடன்
கும்மாளத்துடன்
உங்களின் குஞ்சாமணி
இது பையா படத்தில் தமன்னாவின் இடுப்பு ஆட்டம். அதாவது பிராசசடு பாவ்ஸ்.
இது சிம்ரனின் இடுப்பு ஆட்டம். அதாவது கிரில்டு சிக்கென்