ஹார்டுகோர் குடும்பக்கதைகள் – அடங்கா ஆட்டம் போடும் குடும்பத்தலைவி

”ஏண்டி, மணி என்னான்னு பாத்தீயா, இப்ப எதுக்குடி மேக்கப்பு, தேவடியா மாதிரி ”

”யார்டா தேவடியா, உன் அம்மாவா நானா ? பொறம்போக்கு நாயே ! “

”ஏய், ஒழுங்கா பேசுடி “

”ஒழுங்கா பேசனுமா, மாமனாரு வீட்டுல இருந்து தின்னுக்கிட்டு திறியறே உனக்கிட்டே என்னாடா ஒழுங்கா பேசனும்”

”என்னடி வாய் நீளுது”

”அப்படித்தாண்டா நீளும், நொம்மா வீட்டுக்கு ஓடிப் போயிடு. வெக்காமாயில்லே இங்க இருந்து திங்கறதுக்கு ?”

”ஏண்டி, நீ வாங்கற நாலணா காசுக்கு இந்த மேக்கப்பு தேவையா, அதுவும் பனிரண்டு மணிக்குன்னு கேட்டா ஏண்டி இப்படிக் குதிக்கிறே”

”அப்படித்தாண்டா குதிப்பேன். எங்காசுல வாங்கறேன் போடுறேன், நீ என்னடா என்ன கேள்வி கேக்குறது”

இது மிட் நைட்டில் ஒரு புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இடையே நடந்த உரையாடல். அதன் பிறகு என்ன ஆனது என்பது எல்லாம் எழுத ஆரம்பித்தால் கல்யாணமே வேண்டாமென்ற முடிவுக்கு சிலர் வரக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதால் இத்துடன் அவர்களின் சம்பாஷனைகள் முடிக்கப்படுகிறது.

மேற்கண்ட் பெண் இருக்கின்றாளே அவளுக்கு மாதம் 2700 ரூபாய் சம்பளம். கணவனுக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பளம். இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. மூவரும் பெண்ணின் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இந்தப் பெண் இருக்கின்றாளே இவள் காலையில் படுக்கையில் இருந்து எழுவது எட்டு மணிக்கு. ஒன்பது மணிக்கு ஆபீஸ் போக வேண்டும். சமையல், துணி துவைத்தல், வீட்டைக் கழுவுதல், புருஷனுக்கு சாப்பாடு போடுதல், குழந்தைக்கு சாப்பாடு போடுதல் என்று எந்த வேலையும் செய்வதில்லை. எழுந்து குளிப்பாள். மேக்கப் போடுவாள். வேலைக்குச் சென்று விடுவாள். மாலையில் வருவாள். போனை எடுத்துக் காதில் வைத்துக்கொள்வாள். பேசுவாள். டிவி பார்ப்பாள். தூங்குவாள். பிறகு எழுந்து சாப்பிடுவாள். வேலை பார்க்கும் இடத்தில் அம்மாவின் ஆசியுடன் காதல் வேறு. இதுவரை புருஷனுக்குத் தெரியாது. என்ன காரணம் என்றால் இவள் நிறம் சற்றே வெளுப்பு. பார்க்க சுமாராய் இருப்பாள். அவ்வளவுதான்.

இவளின் அம்மாதான் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறாள். இவளோடு கூடப் பிறந்தவர்கள் ஒரு தம்பி, ஒரு தங்கை. அடிக்கடி தங்கையும் புருஷன் வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு வந்து விடுவாள். தங்கையின் புருஷன்காரன் மாமியாரிடம் வந்து கெஞ்சுவான். பதினைந்து நாள் டேரா முடிந்து அதன் பிறகு தான் புருஷன் வீட்டுக்கு செல்வாள் தங்கை.

மேலே கண்ட பெண்ணை பற்றி அனாதியிடம் பேசிக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் சொன்னது சற்றே வல்கராக இருந்தாலும் அப்படியே எழுதுகிறேன்.

”நல்ல பழுக்க காய வைத்த கடப்பாறையை காலை விரித்து அவ சாமான்ல ஒரே ஏத்தா ஏத்தனும்டா ”

”அனாதி அப்படியெல்லாம் பேசக்கூடாது. தனி மனித சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்பதெல்லாம் உனக்கு தெரியாதா” என்றேன்.

”ஓகோ, எது தனி மனித சுதந்திரம் என்கிறாய் குஞ்சு?” என்றான்.

”அந்தப் பெண்ணின் சுதந்திரம் அல்லவா மேக்கப் போடுவது, தனியாய் காதலனை வைத்துக் கொள்வது” என்றேன்.

”குஞ்சு, லட்சக்கணக்கான பேர் கூடியிருக்கும் மீட்டிங்கில் நீ இருக்கிறாய் என்று வைத்துக் கொள். மேடையில் உன்னைப் பேச அழைக்கின்றார்கள். அப்போது மேடையில் பேண்டைக் கழட்டி ஆயி இருக்கிறாய் என்று வைத்துக் கொள். அது தான் உன் தனி மனித சுதந்திரமா?” என்ற கேள்வியை வீசினான் அனாதி.

பதில் என்ன?

நீங்களே சொல்லுங்கள் வாசகர்களே

மறுமொழி இடுக