அடிதடி ஆரம்பம் – பாரு நிவேதிதா, வெயமோகன் குறித்த மறுமொழிகள்

அனாதி இவரால்
குப்பன் ஜி,கருத்துக்கு நன்றி. மதி உங்களுக்கு நன்றி. நெகட்டிவ் அட்டிடியூட்ஸ் வைத்துத்தான் இன்றைய சில பத்திரிக்கைகள் கோடிகளில் சம்பாதிக்கின்றன. மொத்தத்தில் மனித சமூகம் மாற வேண்டும். ஆனால் மாறுமா என்பது தான் விடை தெரியாத கேள்வி..

அனாதி இவரால்
மதி மன்னித்து அருளுக…

kuppan_yahoo இவரால்
we should not encourage these fights disputtes, negative attitude matters.

மதி இவரால்
காமலோகம்.காமை ஒப்பிட்டு அந்த தள எழுத்தாளர்களை சிறுமைப்டுத்துவதை கண்டிக்கிறேன்

வால்பையன் இவரால்
//தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக எழுதுவது நாம் இருவர் மட்டும் தான் என்று இருக்க வேண்டுமென்ற ஆவலில் இருவரும் பாருவும் சேர்ந்து போடும் நாடகம் என்று இவர்களது தளங்களைப் படிக்கையில் எண்ணத் தோன்றுகிறது.இலக்கியவாதிகள் என்றால் தமிழில் தாங்கள் இருவர் மட்டும் தான் என்பதாக காட்டிக் கொள்ள முயல்வதும் அக்மார்க் அரசியல்.//

இந்த பாராவில் ஒரு எழுத்துப்பிழை உள்ளது திருத்தி கொள்ளுங்கள், இல்லைனா தனிமனித தாக்குதல்ன்னு சொம்பு தூக்கிகள் சண்டைக்கு வருவாங்க!

உங்களுக்கான குறிப்பு : இது முற்றிலும் நகைச்சுவை கலந்து எழுதப்பட்டது. ஆகையால் கலாய்ப்பாக எடுத்துக் கொள்ளவும். பாரு எப்படி உ.த.எ என்று வெயாவைக் கலாய்க்கிறாரோ அப்படி… ஓகே…